Browsing category

Tamil News

ரஜினி நடிக்கும் 173-வது படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படம், ஜாலியான கலகலப்பான படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027-ம்ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே, இந்தப் படத்திலிருந்து […]

வெள்ளை நிற உடையில் ஷிவானி நாராயணன்..வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!

வெள்ளை நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் […]

நான் காப்புரிமை கேட்பதில்லை: இசையமைப்பாளர் தேவா பேச்சு..

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா தெரிவிக்கையில், ‘நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த ‘கரு கரு கருப்பாயி’ […]

அரோரா கொடுத்த விளக்கம்,கதறி அழுத கெமி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எல்லாருக்கும் பரிமாறீங்கன்னா எங்களுக்கும் சாப்பிடணும்னு தான் தோணும் என்று கெமி சொல்லுகிறார். இதுக்குதான் நான் கொடுக்க மாட்டேன்னு சொன்ன என்று திவ்யா சொல்ல உடனே […]

இயக்குநர் ராஜமவுலி மீது, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்..

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் […]

வரலாற்றுக் கதையில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

டோலிவுட்டில், நடிகர் பாலகிருஷ்ணா ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன் பிறந்த நாளை முன்னஅறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்ஹா, ஜெய் […]

நடன இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம்..

கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை அன்பறிவ் என்ற ஃபைட் மாஸ்டர்ஸ் இயக்கி அறிமுகமாக உள்ளனர். அதுபோல் இதோ ஒரு நிகழ்வு.. தெலுங்கு திரையுலகில் ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ந்தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா […]

கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். இவரது இசையில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் கருப்பு, கார்த்தி நடிக்கும் மார்ஷல், அட்லி இயக்கி வரும் படம், பாலாஜி தரணீதரன் இயக்கும் விஜய் சேதுபதி படம், தனுஷ் படம், சிம்பு நடிக்கும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் படம் உள்பட பல படங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர். இதனிடையே இவருடைய வளர்ச்சி, பாடல்கள் […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ படம் டிசம்பரில் வெளியாகுமா?

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது. இறுதியாக டிசம்பர் 5-ந்தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. இதனால், டிசம்பர் 5-ந்தேதி ‘வா […]

வேலவன் ஸ்டோர்ஸ் கலெக்ஷனை கண்டு வியந்த சீரியல் நடிகை ஹிமா பிந்து..!

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை ஏறி இறங்கியவுடன் உடனே இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. அதேபோல், ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களும் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் எளிதாக அடைய முடியும். இதனால் ஸ்டோருக்கு அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்ற […]