Browsing category

Tamil News

நான் ரொம்ப உடைஞ்சுட்டேன்.. இதுக்கு மேல முடியாது. ரம்யா ஜோ பேச்சு..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் ரம்யாவின் மீது எந்த வேலையும் செய்யவில்லை என வொர்ஸ்ட் போட்டியாளர் என்று சொன்னதால் ரம்யா வருத்தப்பட்டு பேசியுள்ளார் விக்ரம் எதுவுமே பண்ணல என்னோட […]

துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் ஓடிடி.யில் வெளியீடு..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது ‘பைசன்’ படம். இப்படம், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ந்தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி […]

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

மனைவியின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் இருப்பவர் விக்னேஷ் சிவன்.இவர் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார் அப்போது இவர்களுக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதில் பிஸியாக இருக்க மறுப்பக்கம் நயன்தாரா நடிப்பது, தயாரிப்பாளர் ,சொந்தத் தொழில் என அனைத்திலும் கவனம் […]

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? வெளியான தகவல்.!!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் சமீபத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார் கீர்த்தி செட்டி,சத்யராஜ், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் […]

நந்தினி போடும் பிளான், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி கேட்ட கேள்விக்கு சுந்தரவல்லி கடுப்பாகி திட்டுகிறார். அவ இந்த வீட்டுக்கு மருமகளாய் இருக்க எந்த தகுதியும் கிடையாது. இது என்னோட வீடு […]

குழப்பத்தில் இருக்கும் மீனா, முத்துவிடம் ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குழப்பத்தில் இருக்க முத்துவிடம் ரோகிணி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அவரது வாழ்க்கையில் நடந்த கடந்த கால அனுபவத்தையும் மனோஜ் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் மீனாவிடம் சொல்லுகிறார் நீ உண்மையை மறைக்கறதுக்கு ஆயிரம் காரணம் உன்னுடைய பக்கம் இருக்கலாம் ஆனா என்னோட மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்றது இந்த வீட்ல இருக்கிறவங்க கிட்டையும் குடும்பத்துலையோ நான் […]

ஸ்டார் பிளேயர் மற்றும் வொர்ஸ்ட் பிளேயர் யார்?வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் ஸ்டார் பிளேயர் ஒஸ்ட் பிளேயர் என இரண்டு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் தேர்வு […]

மினுமினுக்கும் கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரகுல் பிரீத் சிங்..!

மினுமினுக்கும் கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரகுல் பிரீத் சிங். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மூன்று முடிச்சு சீரியல் சுவாதி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவியின் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் […]

திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள். குவியும் வாழ்த்து.!!

திரிஷா வெளியிட்ட புகைப்படங்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமாகி மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, திருப்பாச்சி என பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். […]