Browsing category

Tamil News

‘ரஜினி-173’ பட இயக்குநர் நித்திலனா? ராம்குமாரா?

‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. அவ்வகையில், தற்போதைய நிலவரம் பார்ப்போம்.. ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை, கமல் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சில தினங்களில் இயக்குநர் பொறுப்பிலிருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து தொடர்கிறது. இப்படத்துக்காக தொடர்ந்து கதைகள் கேட்கும் சூழலில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது ரஜினியின்173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் […]

ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை […]

47-வது திரைப்படத்தில், செம ஜாலி & நெகட்டிவ் ரோலில் சூர்யா..

சூர்யா நடிப்பில் அவரது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஆன்மீகம்ரீதியான கமர்ஷியல் ஆகும். இதனைத்தொடர்ந்து,வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா-46’ என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பீல் குட் பேமிலி என்டர்டைனர் ஆகும். இந்நிலையில், மலையாள சினிமாவில் ‘ரோமஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில், 47-வது படமாக சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா போலீசாக நடிப்பதாக முன்பே சொல்லப்பட்டது. மேலும், சூர்யா […]

ஹரிஸ் கல்யாண் நடித்த ‘தாஷமக்கான்’ படத்தின் அப்டேட்ஸ்..

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் புதிய கதைக்களத்துடன் வெளியான ‘டீசல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. முன்னதாக இப்படத்துக்கு இடையே, ‘லிஃப்ட்’ பட இயக்குநரான வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் நடித்து வந்தார் ஹரிஷ் கல்யாண். தற்போது, இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுக்க ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘தாஷமக்கான்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க இடா […]

ஜான்விகபூர் நடித்த காதல் திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்குகளில் வரவேற்பு பெறாத சில படங்கள், ஒடிடி.யில் வெளியாகி வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நிலையில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது ஜான்வி நடித்துள்ள படம். வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில், காதலுடன் நகைச்சுவையும் கலந்து வெளியான படம் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. இப்படத்தை பத்ரிநாத், கி துல்ஹானியா, தடக் ஆகிய இயக்கிய ஷஷாங்க் கைதன் இயக்கியுள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் […]

யாரு.. யாரு பேச்சைக் கேட்டு நாமினேஷன் பண்றாங்க.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் யாரு யார் பேச்சைக் கேட்டு நாமினேஷன் செய்றாங்க என்று கேட்க சக போட்டியாளர்களும் பதில் அளிக்கின்றனர். வியானா பாரு பேச்சைக் […]

மாஸ்க் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த டிக்கெட்டெல்லாம் அம்பது நாள் எப்படி தங்கச்சி என்று சொல்லக்கூடிய போட்டியாளர்கள் யார் என்று விஜய் சேதுபதி கேட்க அதற்கு […]

வித் லவ் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் […]