Browsing category

Tamil News

இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைவர் 173 தயாரிப்பு நிறுவனம்.!!

இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தலைவர் 173 படத்தின் தயாரிப்பு நிறுவனம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் தான் கிழிச்சேன் என்ன பண்ண முடியும் என் குடும்பத்தோட அவ போட்டோ இருக்க கூடாது நீ என்ன வேணா பண்ணுவ நான் பொறுத்துக்கிட்டு […]

அண்ணாமலைக்காக மனம் மாறிய பணம் கொடுத்த நபர், முத்துவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்காக மனம் மாறி பேசியுள்ளார் பணம் கொடுத்த நபர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினர் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே மனோஜ்க்கு கடன் கொடுத்த நபரும் வருகிறார் உடனே முத்து அவரிடம் சென்று ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆள தூக்க போறதா வந்து சொன்னீங்க அதனாலதான் எங்க அப்பாவை நீங்க […]

பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து வெளியாக போகும் அப்டேட்ஸ்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அப்டேட்டுகள் […]

தனுஷ் மற்றும் ரகுவரன் உறவைப் பற்றி கூறிய நடிகை ரோகினி..!

தனுஷ் மற்றும் ரகுவரனின் உறவைப் பற்றி சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ரோகிணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் குறித்து நடிகை ரோகினி ரகசிய தகவல் சிலவற்றை பகிர்ந்துள்ளார் தனுஷ் மற்றும் மூத்த நடிகரான ரகுவரன் ஆகியோருக்கு இடையே ஆன பிணைப்பை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணலில் பேசியவர் காதல் […]

விஜய் தேவர் கொண்டா மற்றும் ரஷ்மிகாவிற்கு விரைவில் திருமணமா? வெளியான திருமண தேதி.!!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலும் இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்திருந்தனர் இந்த நிலையில் நேற்று […]

ரோகினியை அலறவிட்ட விஜயா, காப்பாற்றிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை விஜயா அலற விட, முத்து காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு தலைவலியா இருக்கு யாருமே அவர பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று விஜயா டென்ஷன் ஆக பேச உடனே ரோகினி நான் உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார் அங்கே மகேஸ்வரி கொடுத்த மாத்திரையை டீயில் கலந்து விஜயாவிற்கு […]

சூர்யாவை ஏமாற்றி மாலை போட வைத்த நந்தினி, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் கிப்ட் கொடுத்து முடித்த பிறகு சூர்யா அவருடைய கிப்ட் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். அதில் சூர்யா நந்தினி என அனைவரும் இருக்கும் குடும்ப […]

கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இவர் இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் […]

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்?: வைரலாகும் நிகழ்வு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி மன்சூர் அலிகான் கூறியதாவது, ‘முதலில் நானும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால், அதன் பிறகே அவர் யாரால் அரசியலில் இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. எம்.ஜி.ஆர். போன்று மக்கள் போராட்டம் செய்து அவர் அரசியலுக்கு வந்திருந்தார் என்றால் நாடே அவருடன் நிற்கும். ஆனால், […]