Browsing category

Tamil News

ரோகினி அடித்து விரட்டிய குடும்பத்தினர், மீனாவை சிக்கவைத்து சென்ற ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை குடும்பத்தினர் அடித்து விரட்ட, ரோகிணி வீட்டை விட்டு செல்லும்போது மீனாவை சிக்க வைத்து விட்டு சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி குறித்த உண்மை அனைத்தையும் முத்து சொல்லிவிட விஜயா கோபப்பட்டு கன்னத்தில் அறைகிறார் உடனே ரோகினி அண்ணாமலையின் காலை பிடித்து கெஞ்ச அவரும் சென்று விடுகிறார் விஜயாவிடமும் காலை பிடிக்க அவர் கோபத்தில் எட்டி உதைக்க போக அண்ணாமலை […]

மாதவி போடும் திட்டம், நந்தினி இடம் சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல் உடனே மாதவி நான் பண்றேன்னு வந்து […]

ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய ரம்யா.. தொடரும் கடும் எதிர்ப்பு.!!

ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் நடிகை ரம்யா. தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபமாகவே தெருநாய்கள் குறித்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை பார்த்து அறிய முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரம்யா பேசியிருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. […]

மகள் சொன்ன கடி ஜோக் கேட்டு கதறிய சரத்குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் இறுதியாக த்ரீ பிஎச்கே என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமார் வீட்டில் அவரது மகள் கடி ஜோக் சொல்ல அதை சரத்குமார் கேட்டுள்ளார். முதலில் மகள் பட்டர் வியாபாரி எப்படி லெட்டர் எழுதுவார் என்ற கேள்வியை கேட்க, அதற்கு […]

ரிலீஸ் விவகாரம்: ஜனநாயகன்போல பராசக்தியும் நீதிமன்றத்தை நாடுகிறதா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இன்பன் உதயநிதி வழங்குகிறார். இந்நிலையில், நாளை மறுநாள் ரிலீஸ் இருக்க இதுவரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. நாளைக்குள் சென்சார் போர்டு சான்று கொடுத்துவிடும் என்று பராசக்தி படக்குழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் பராசக்தி டீம் தொடர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளால் ரிவைஸிங் குழுவுக்கு […]

புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்: கே.பாக்யராஜ் பேச்சு..

பன்முகத்திறமையாளரான இயக்குநர் கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, அவரது பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இச்சூழலில் பாக்யராஜ் கூறிய​தாவது: திரைத்​துறை​யில் 50 ஆண்​டு​கள் என்​பதை நினைத்​துக் […]

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் நடிக்கப் போகும் புதிய பிரம்மாண்ட திரைப்படம்.!!

விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்தது ஆனால் சென்சார் விவகாரத்தால் இந்த திரைப்படத்தை தேதி குறிப்பிடாமல் படக்குழு தள்ளி வைத்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். இது ஒரு புறம் இருக்க விஜயின் கடைசி படம் தான் ஜனநாயகன் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் […]

ரோகினி வாயாலேயே உண்மையை வரவைத்த முத்து, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி வாயாலே உண்மையை வர வைத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ் கிருஷ் 25 லட்சத்துக்கு வெளிநாட்டுக்கு தத்து கொடுக்க போகும் விஷயத்தை சொல்ல ஓ அப்படியா இதுக்கு பார்லர் அம்மாவும் சம்மதிச்சுடுச்சா என்று கேட்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்து […]

கடுப்பில் இருக்கும் சுந்தரவல்லி, சந்தோஷப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜிக்கு போன் போட்டு நந்தினி சூர்யா மாலை போட்ட விஷயத்தை சொல்லுகிறார். கன்னிசாமி மாலை போட்டதனால் வீட்ல கன்னி பூஜை ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் நீங்க […]

‘ஜனநாயகன்’ படம் 9-ந்தேதி ரிலீஸாகுமா?: ஐகோர்ட் தீர்ப்பு என்ன?

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். […]