Browsing category

Tamil News

ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு கொடுத்த சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா கிளம்பிட்டாங்க என்று சொல்ல அவன் திடீர்னு […]

மீனா மீது கோபத்தில் குடும்பத்தினர், ஆதரவு இல்லாமல் நிற்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று சொல்லுகிறார் உடனே விஜயா […]

அரசியல் தலைவராக இருப்பதனால் விஜய்க்கு நெருக்கடி இருக்கிறதா? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு சரத்குமார் பதில்.!!

அரசியல்வாதியாக இருப்பதால்தான் விஜய்க்கு சென்சார் விஷயத்தில் நெருக்கடி இருக்கிறதா என்ற கேள்வியை சரத்குமாரிடம் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி […]

ஹெல்மெட் போட்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழு கொடுத்த சர்ப்ரைஸ்..!

ஹெல்மெட் போட்டு கொண்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் […]

‘ஜனநாயகன்’ பட தீர்ப்பை எதிர்த்து, சென்சார் போர்டு மேல்முறையீடு..

ஜனநாயகன் பட ரிலீஸ் விவகாரம் பற்றிக் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும். ஏற்கெனவே படத்தை பார்த்து, […]

நாளை ‘பராசக்தி’ ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

ஜனநாயகன் படத்திற்கு நேர்ந்த ரிலீஸ் விவகாரம்போல, பராசக்தி படத்திற்கு வந்துவிடுமோ என எண்ணப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தை, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ […]

‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் விவகாரம்; மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை பதிலடி..

‘அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ‘ஜனநாயகம்’ திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடியாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த உலகமே மதிக்கும் மிகப் பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்புக்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர்தான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத […]

சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ் முழக்கம்..

சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்.. ‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில், ‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் […]

திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு காத்திருக்கும் பராசக்தி..!

திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு பராசக்தி பட குழுவினர் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் […]