Browsing category

Tamil News

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு 2. சிங்கபெண்ணே 3. கயல் 4. மருமகள் 5. எதிர் நீச்சல் 6. அன்னம் […]

நாளை ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா.. வெங்கட் பிரபு போட்ட பதிவு.!!

மங்காத்தா திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன்.. ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு.!!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள […]

முத்து மீனா மீது கம்ப்ளைன்ட் கொடுத்த ரோகினி, சிந்தாமணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து, மீனா மீது ரோகினி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து மீனாவிடம் எதுக்காக இப்படி பண்ணீங்க என்று கேட்க நாங்க எதுவுமே பண்ணல என்று சொல்ல இந்த நேரத்துல ரோகினி போலீஸ் கம்பெனி கொடுத்தா என்ன பண்ணுவீங்க என்று சொல்ல விஜயா அவளை அடித்ததெல்லாம் தப்பே இல்ல என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை […]

குடும்பத்தை பிரிக்க ராஜாங்கம் போட்ட திட்டம்.. நந்தினிக்கு மருதாணி வைத்துவிடும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி குடும்பத்தினரும் தில்லை குடும்பத்தினரும் வரவில்லை […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் ‘தலைவர்-173’ படம் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 அளவுக்கு வசூலை குவித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் எஸ்கே நடிப்பில் சிபி படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் […]

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு: கேரளாவில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக நெல்சன் திலீப்குமாருடன் கேரளா மாநிலம் கொச்சிக்கு பறந்துள்ளார். விமான நிலையத்தில் தலைவர் நடந்து வந்த ஸ்டைலான வீடியோக்கள் வைரலாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து, இப்போது ‘ஜெயிலர் 2’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஜெயிலர்’ முதல் பாகம் 600 கோடியைத் தாண்டிய நிலையில், இரண்டாம் பாகம் கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்தப் […]

நான் ஒரு முழுமையான நடிகர் அல்ல: அஸ்வின் விளக்கம்..

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’  விமர்சனரீதியாக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ப்ரியா பவானி ஷங்கர், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், சஞ்சனா திவாரி மற்றும் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்பட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இச்சூழலில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஸ்வினிடம் ஒருவர், ‘நீங்கள் கதை கேட்கும் போது இப்போதும் தூங்கிக் கொண்டு […]

சியான் 63 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சியான் 63 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சியான் 63 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை போடி கே ராஜ்குமார் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் எந்த படத்தில் […]

தனுஷ் சார் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.. இயக்குனர் விக்னேஷ் ராஜா பேச்சு.!!

தனுஷ் குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடைபெறும் தனுஷ் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். அதாவது தனுஷ் சார் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் அவர் எப்போதும் என்னிடம் ஒவ்வொரு ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை நீங்கள் நம்பும் படத்தை உருவாக்குங்கள் என்று கூறுவார் மேலும் […]