Browsing category

Tamil News

பார்வதி சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ. !

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாலையை வாங்க வேண்டும் என்று சொல்ல […]

அஜித் 64 படத்தின் அப்டேட்களை அள்ளி வழங்கிய ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித் 64 […]

சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலையரங்கம் வகுப்பறைகள் கட்டி அசத்திய பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா..!

பிடி செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அவர்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர், தென்குமரி கல்விக்கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கங்கள், வகுப்பறைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் கலையரங்கங்களை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் […]

நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க..அஜித் ஓபன் டாக்.!!

நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க என்று கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் மக்கள் நல்ல […]

மங்காத்தா 2 குறித்து கேட்ட கேள்வி.. வெங்கட் பிரபு சொன்ன பதில்..!

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் அளிஅளித்துள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது […]

விஜயா போன் பண்ணதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த முத்து.. ரோகிணி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா முத்துக்கு ஃபோன் போட்டதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனா நம்ம கஷ்டப்பட்டு உழைச்சு தான் சம்பாதிக்கிறோம் நீங்க வருத்தப்படாதீங்க நம்ம பிசினஸ் டெவலப் பண்ணலாம் எனக்கு அந்த 250 வீட்டுக்கு பூ கொடுக்கற ஆர்டர் கிடைச்சா நம்ம பிசினஸ் இன்னும் டெவலப் பண்ணலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். […]

சூர்யா சொன்ன விஷயம், ஆனந்தியை திட்டிய சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப் பெண்ணே சீரியலும் மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யா சார் மனசுல நீங்க தான் இருக்கீங்க […]

விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆக்கப்பூர்வமான தீர்ப்பை விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில் வரும் 27-ந்தேதி தீர்ப்பு..

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, ஜனவரி 9-ந்தேதி வெளியிடத் தயாரிப்புக் குழு திட்டமிட்டது. எனினும், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால், சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்துப் படத் தயாரிப்புக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9-ஆம் தேதி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை […]

நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமா ரசிகர்களிடயே நடிகை பாவனா கவனத்தை ஈர்த்தது. ஆனால், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிய இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவில் பாவனா ‘அனோமி’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஷெபின் பென்சன், த்ரிஷ்யா ரகுநாத், பினு பப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.6-ந்தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் பாவனா தெரிவிக்கையில், ‘மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று […]