Browsing category

Tamil News

‘பராசக்தி’ படம் ஓடிடி ரிலீஸ் வழக்கு: ஐகோர்ட் தள்ளிவைப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்ஸார் பிரச்சினையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 1965-ம் […]

தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்: சூரி பதிவு..

நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி தற்போது நாயகனாக முத்திரை பதித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சூரி ஹீரோ​வாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கிறார். இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் […]

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது.. சிலம்பரசன் ஓபன் டாக்..!

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன்.. டி ராஜேந்தர் பேச்சு.!!

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது […]

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. குஷியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் […]

பெரிய குடும்பத்தின் மீது பழி போட்ட ராஜாங்கம் பரமு.. நந்தினி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ஆனந்தி சூர்யா போல் […]

சீதா மீது கோபத்தை காட்டிய அருண், மனோஜ் சொன்ன வார்த்தையால் சந்தோஷப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா மீது அருண் கோபத்தை காட்ட, மனோஜ் சொன்ன வார்த்தையால் ரோகிணி சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் என நடந்தது என்று உண்மையை சொல்லு சீதா என்று சொல்ல சீதா மீனா விடம் அருண் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார் வீட்டில் அருண் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிற சீதா நீங்க ஏன் இப்படி பண்ணிக்கிட்டு […]

நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது.. நடிகர் கிஷோர் ஓபன் டாக்.!!

நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது என்று கிஷோர் கூறியுள்ளார். பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரணை ,முத்திரை ,கபடி, பொற்காலம், ஆடுகளம் ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிஷோர் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பிருந்தால் 2014ஆம் ஆண்டுக்கு […]

14 வருட சினிமா பயணம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்.!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டு நிறைவு பெற்றிருப்பதால் திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் […]

அஜித்தை நேரில் சந்தித்த சிம்பு..வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

அஜித்தை கார் ரேஸ் நடக்கும் இடத்தில் சந்தித்து பேசி உள்ளார் சிம்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் விஜய் […]