Browsing category

Tamil Cinema News

பொங்கல் கொண்டாடும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போடுகிறார். திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்கிறார். உங்களால் எனக்கு ஒரு உதவி ஆகணும் […]

போகியில் எரிக்க வேண்டிய குணம் என்ன? விஜய் சேதுபதியின் கேள்வி.வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போகியில் எரிக்க வேண்டும் என்று […]

மண்டைய கழுவுற மாதிரி வேலையை பார்த்தது யாரு? ரவீந்தர் மீது குற்றச்சாட்டு..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி புதுசா வந்தவங்க மண்டைய கழுவுற […]

இந்த வாரத்தின் இரண்டாவது எவிக்ஷன் யார்? காட்டியவுடன் கத்திய போட்டியாளர்கள்..!வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி எலிமினேஷன் கார்டுடன் வந்து இந்த […]

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , […]

மூன்றே மாதத்தில் ‘தல’ அஜித் 25 கிலோ எடையை குறைத்தது எப்படி தெரியுமா?

‘பயிற்சியும் முயற்சியும் தான் வெற்றிக்கு ஏணியாகும்’ என்பதை ‘தல’ அஜித் அப்டேட்ஸில் பார்ப்போம்.. வாங்க.. ‘தல’ அஜித் துபாயில் நடக்கவுள்ள, 24 மணிநேர கார் ரேஸில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். 24 மணிநேரம் நடக்கும் இந்த போட்டியில், அதிக தூரத்தை கடக்கும் அணிதான் வெற்றி பெறும். இதற்கான பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் அஜித் கூறுகையில், ‘கார் ரேஸில் 18 வயதில் இருந்தே, ஆர்வம் காட்டி வருகிறேன். 2002-ம் ஆண்டு அதற்கான முயற்சியில் இறங்கினேன். 2003 […]

வெற்றி-தோல்வி குறித்து, ஜெயம் ரவி தெரிவித்த அனுபவ பேச்சு..

நிலவுக்கு தேய்பிறை-வளர்பிறை இரண்டும் உண்டு. அதுபோல அமாவாசை பௌர்ணமி எனவும் உண்டு. அதுபோல தான் வாழ்க்கையே. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. ஜெயம் ரவி நடிப்பில் வரும் 14-ம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் நித்யா மேனன் இணைந்துள்ளார். படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில், புரொமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, படத்தின் டிரைய்லர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள வகையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்ட […]

ராஷ்மிகா மந்தனா விரைவில் நலம்பெற, தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ பட அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படம் இயக்க போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. முன்னதாக, சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுழன்று வரும் ராஷ்மிகா மந்தனா, ‘சிக்கந்தர்’ படத்தில் […]

விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் […]

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்.. விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் […]