Browsing category

Tamil Cinema News

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ரஜினி படங்களின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் […]

காதலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களா, பெண்களா?: ராஷ்மிகா விளக்கம்..

நேஷனல் க்ரஷ் என கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ளார். சமீபத்தில், புஷ்பா 2 மற்றும் சாவா படங்களின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் இந்தியிலும் கவனம் ஈர்த்துள்ளார். இந்தியில் ‘தம்மா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரில்லர் படம் நேற்று திரைக்கு திரைக்கு வந்தது. […]

நானி நடித்த ‘ஓஜி’ பட சர்ச்சைக்கு, இயக்குநர் முற்றுப்புள்ளி..

நாளை 23-ந்தேதி ஓடிடி தளத்தில் ‘ஓஜி’ திரைப்படம் வெளியாகிறது. முன்னதாக, திரையரங்கில் இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனிடையே, சில தினங்களாக தயாரிப்பாளர் தனய்யா மற்றும் இயக்குநர் சுஜித் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குநர் முடித்ததாகவும் குறிப்பிட்டார்கள். இந்த முரண்பாடால் மட்டுமே நானி படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து தனய்யா விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியிட்டார்கள். இது இணையத்தில் வைரலானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சினேகா..!

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் சினேகா. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சினேகா. 90களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த சினேகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார். தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த […]

பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்.. மாரி செல்வராஜின் நெகிழ்ச்சி பதிவு.!!

பைசன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சூப்பர் […]

புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க.. வாட்டர் மெலன் ஸ்டாரிடம் கோபப்பட்ட பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது போ என்று சொல்ல நீ […]

பைசன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம். வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆதிரை ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களை செக் பண்ண பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் கொடுக்க […]

டியூட் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

சிவன்,பார்வதிக்கு மீனா கொடுத்த ஐடியா.. சந்திராவுக்காக வாக்குவாதம் செய்யும் மீனா,சீதா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிவன் பார்வதிக்கு மீனா ஐடியா கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன் பார்வதியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த நேரம் பார்த்து மீனா பூ கொடுக்க வர இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இவரு யோகா கிளாசுக்கு வரவரு என்று அறிமுகப்படுத்தி வைக்க மீனா பூவை கொடுக்கிறார் நீயே போற்றும மீனா என்று பார்வதி சொல்லுகிறார். பிறகு பார்வதியிடம் சிவன் நான் நேத்து […]