Browsing category

Tamil Cinema News

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான சூப்பர் தகவல்..!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப் படம் முடிந்த கையோடு தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் […]

அஜித் 64 எனக்கு ஸ்பெஷலான திரைப்படம்.. ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்.!!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் தீவிரமான ஃபேன் பாயான ஆதிக் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தக் கூட்டணியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் 64 படத்தை […]

மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

நந்தினி படிப்பு விஷயத்தில் சூர்யா எடுத்த முடிவு, கடுப்பான சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா வாதியாருக்கு போன் போட்டு விசாரிக்க அவர் சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் […]

முத்து மீனாவுக்கு நடந்த சந்தோஷமான விஷயம்.. வக்கீலை சந்தித்த விஜயா மனோஜ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா பூ கட்டும் பிளாட்டில் இருந்து உதவி செய்வதாக சொன்ன சண்முகமும் அவரது மனைவியும் வருகின்றனர் பின்னாலே ஒரு டூரிஸ்ட் வேன் வந்து நிற்கிறது பிறகு முத்து அவர்களை வரவேற்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் கொஞ்ச நேரத்தில் மீனாவும் […]

அஜித் 64 படம் குறித்து பரவும் வதந்தி.. ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா கொடுத்த விளக்கம்..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் 64 படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]

மீண்டும் இணையும் மணிரத்தினம் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி.. வெளியான சூப்பர் தகவல்.!!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என் இரண்டு பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கப் போகும் […]

நந்தினி இடம் சிக்கும் ரஞ்சித்..சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி வந்து வாத்தியாரிடம் யாரை கேட்டீங்க வந்து பாடம் எடுத்துக்கிட்டு இருக்கீங்க என்னோட பர்மிஷன் கேட்கணும் என்று இரண்டு பேரும் திட்டுகின்றனர். இவளுக்கு பாடம் […]

விஜய் சார்.. மலையாள சினிமாவுக்கு வந்துருங்க.. நடிகை சுவாசிகா பேச்சு.!!

விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜயின் கடைசி […]

மீனா மீது கோபப்பட்ட விஜயா.. பிஏவை முத்துமிடம் சிக்க வைத்த ரோகினி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி நடந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்ல அண்ணாமலை மற்றும் முத்து இருவரும் வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட இவனுக்கு தெரியவில்லை இவன வச்சு பார்லர் அம்மா நல்லா யூஸ் பண்ணிக்கிது என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் அந்த […]