Browsing category

Tamil Cinema News

மோகன்லால் இயக்கத்தில், ரஜினி நடிப்பாரா?: வைரலாகும் கேள்வி..

மோகன்லால் இயக்கும் அடுத்த படத்திலாவது ரஜினி நடிப்பாரா? என்ற கேள்வி வைரலாய் பரவி வருகிறது. நடிகர் மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், அவர் கூறியதாவது: ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் […]

கீர்த்தி சுரேஷின் கன்னத்தை கிள்ளிய வருண் தவான்: நெட்டிசன்ஸ் செம ஃபீலிங்ஸ்..

‘புதுப்பெண்’ கீர்த்தி சுரேஷின் கன்னத்தை வருண் தவான் கிள்ளிய சமாச்சாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்யின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து […]

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.. சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஃபோட்டோஸ்..!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தமிழில் அரண்மனை 3 ,காலா ,விசுவாசம் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நாளை கிறிஸ்மஸ் […]

இந்த வீட்டில இருக்கிறவங்க யார் மேலயாவது முரண்பாடு இருக்கா?வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஷால் குடும்பத்தினர்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

வெங்கட் பிரபு இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது இயக்கத்திலும் தளபதி விஜய் நடிப்பிலும் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் இவரின் புதிய படம் குறித்து கேட்டபோது ஏற்கனவே […]

ஹிட் கொடுத்த புஷ்பா 2 படத்தின் “பீலிங்ஸ்” பாடல்..ஆனால்? ராஷ்மிகா ஓபன் டாக்..!

புஷ்பா 2 படத்தின் பாடல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது என்று சொல்லலாம். இதுவரை இந்தியாவில் மட்டுமே 1029 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ராஷ்மிகாவும் […]

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மஞ்சரி குடும்பத்தினர்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]

தொடங்கிய ஃபேமிலி ரவுண்ட்.. சத்தம் இல்லாமல் வந்த தீபக் குடும்பத்தினர், வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் […]

வருத்தத்தில் மயூ, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் மயூ இருக்க, ஈஸ்வரி ப்ளான் ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்க மயுவை கூப்பிடுகிறார் ஆனால் உள்ளே இல்லாததால் வெளியே வந்து பார்க்க மயூ கோபியின் வீட்டு வாசல் முன் நிற்கிறார். என்னாச்சு மயு எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு இருக்க என்று கேட்க டாடி காலேஜ்ல இருந்து வந்துட்டாரு எனக்கு விஷ் பண்றதுக்காக வருவார் […]