Browsing category

Tamil Cinema News

ஆதாரத்துடன் நிரூபித்த முத்து, கதி கலங்கி நின்ற ரோகிணி, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்.!

முத்து ஆதாரத்துடன் நிரூபிக்க ரோகிணி கதி கலங்கி நின்று உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து டைனிங் டேபிள் எடுத்து கோர்ட் செட்டப்பில் வைத்து மனோஜை இழுத்து நிற்க வைக்கிறார். உடனே எதுக்குடா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு என்ன பைத்தியமா என்று எல்லாம் பேச அவசரப்படாதீங்க என்று சொல்லுகிறார். இதுல ரெண்டு குற்றவாளிகள் இருக்காங்க ஆனா ஒன்னு தானே […]

தளபதி விஜய்யை சந்தித்த அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா

தளபதி விஜய்யை, அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சந்தித்த நிகழ்வு குறித்து காண்போம். விஜய், தற்போது தனது கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து, அடுத்த ஷெட்யூல் வருகிற ஆண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், விஜய்யை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘மங்காத்தா-2’ உருவாகிறதா?

தளபதி விஜய்யை வைத்து ‘கோட்’ திரைப்படம் இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ‘விஜய் மிகச் சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல், ஒரு கமர்ஷியல் வட்டத்துக்குள் வைத்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ‘கோட்’ படத்தில், தனது மகன் ஜீவனை காணவில்லை என விஜய் அழும் சீனில், ஓவர் எமோஷனலாக நடித்துவிட்டார். நான் இன்னொரு டேக் கேட்டேன். அவர், உடனே எதற்காக […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும் சொல்றேன்: நடிகர் ரமேஷ் கண்ணா பேச்சு

விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, ரமேஷ் கண்ணா சொன்ன பதில் தற்போது வைரலாகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் என பலர், நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அஜித் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு […]

‘சினிமா பக்கமே வரக்கூடாது’ என சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தார்: கே.எஸ்.ரவிக்குமாரின் 3 மகள்கள் வாய்ஸ்

மாஸ் இயக்குநர், ஜாலி நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருக்கின்றார் கே.எஸ்.ரவிக்குமார். முன்னதாக, ஆர்.பி. சௌத்ரி. தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘புது வசந்தம்’ கொடுத்த வெற்றிக்கு பிறகு, ரவிக்குமார் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு சரத்குமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை இயக்கி வரிசையாக பல படங்களை இயக்கினார். இதனிடையே, இவர் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜனனி, ஜஸ்வந்தி, மாலிகா என 3 மகள்கள் உள்ளனர். […]

ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்: இன்ஸ்டா போட்டோஸ்..

காதல் கணவருடன் தேனிலவில் பிஸியாய் இருக்கும் ரம்யா, தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் வருமாறு: ‘டம்மி டப்பாசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார். இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. விஜய் டிவி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் […]

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ படத்திற்கு ‘ ரெட்ரோ’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, […]

தளபதி விஜய் வெளியிட்ட “அலங்கு” திரைப்படத்தின் ரிலீஸ் க்ளிம்ப்ஸ்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பில் உருவான ”அலங்கு” திரைப்படத்தின் Release Glimpse-ஐ வெளியிட்ட தளபதி ”விஜய்” தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் தளபதி விஜய் அவர்களை காண சென்றுள்ளனர். படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ராணவ் குடும்பத்தினர்,வெளியான ஐந்தாவது ப்ரோமோ..!!

இன்றைய ஐந்தாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான ஐந்தாவது ப்ரோமோவில் ராணவ் கன்ஸ்ட்ரக்சன் ரூமில் இருக்க டாக்டர் […]