அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன்…
மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது தெரிந்ததே. இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு, 1965 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி […]