Browsing category

Tamil Cinema News

எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..

கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். […]

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான தொழிலதிபருக்கு ஜாமீன்..

நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைதான தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: மலையாள நடிகை ஹனிரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக் கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் […]

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த மாகாபா ஆனந்த்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மாகாபா ஆனந்த் வீட்டுக்குள் வர போட்டியாளர்களை தனித்தனியாக […]

பணப்பெட்டி டாஸ்க் செய்ய முடிவு செய்த ரயான்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது அதில் இரண்டு லட்சம் […]

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து பேசிய மகிழ்திருமேனி..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து மகிழ்திருமேனி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜுன், ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாக வாய்ப்பு […]

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சடகோபன் ரமேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 12 வருடங்கள் […]

டாப் சிக்ஸ் போட்டியாளர்களின் முரண்பாடுகள்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாப் சிக்ஸ் போட்டியாளர்களாக இருக்கும் ஆறு பேரும் […]

குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. குவியும் லைக்ஸ்.!!

குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ்கே25 என்ற படத்தில் நடித்த வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் […]

கணவருடன் பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

கணவருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழில் காலா,விசுவாசம், அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சமீபத்தில் இவரது திருமண புகைப்படங்களை வெளியிட்டு […]