Browsing category

Tamil Cinema News

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அஜித் மகன் ஆத்விக்.. ரசிகர்கள் செய்யும் கமெண்ட்ஸ்..!

ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவர் கார் ரேஸில் கலந்துகொண்டு இருந்தபோது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். அஜித்தை போலவே ஆத்விக்கும் ஸ்போட்ஸில் அதிகம் கவனம் செலுத்தி […]

ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபிதியோல் ,பிரகாஷ்ராஜ், பிரியாமணி போன்ற பல […]

ராதிகா கொடுத்த அதிர்ச்சி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி ஈஸ்வரியிடம் இந்த ட்ரிப் ஏற்பாடு பண்ணது ராதிகாதாமா என்று சொல்ல அதற்கு அவ ஸ்டேஜுக்கு வராம இருந்திருந்தாலே இத பண்ணிருக்க வேண்டும் என்று கேட்கிறார். இப்ப என்ன பண்ண சொல்ற அவளுக்கு நன்றி சொல்லணுமா என்று சொல்ல அதெல்லாம் சொல்லவே இல்லையே மா இந்த […]

முத்துவின் காரை சீஸ் செய்த போலீஸ், ரோகினிக்கு விழுந்த பெரம்பு அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியை சாமியார் பெரம்பில் அடித்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் இருவரும் ரோகிணியை பார்வதி வீட்டுக்கு கூட்டி வந்து பேய் ஓட்டுவதற்காக ஒரு சாமியாரை வரவைக்கின்றனர். முதலில் அவர் விஜயா மீது பேய் இருப்பதாக சொல்ல எனக்கெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார் எனக்கு தெரியும் பேய் புடிச்சிருக்கு என்று புடிக்காதவங்க மேல சொன்னா சந்தோஷப்படும் அதுக்காக தான் சொன்னேன் […]

சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சிmமுத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி லேடிஸ் கிளப்பில் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, மாதவி சுரேகா வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு அசோகன் மாதுளம்பழம் உரித்து கொடுத்துக் […]

‘ஜனநாயகன்’ விஜய் ஏந்திய நெருப்பு போல, ‘பராசக்தி’யில் எஸ்கே கையில் நெருப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கங்கோரா இயக்கத்தில் எஸ்கே நடிக்கும் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ கிஸ்ஸிக் பாட்டுக்கு ஆடிய ஸ்ரீலீலா இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு […]

கண்டிப்பாக 100% ரஜினி சார் படத்தை இயக்குவேன்: அட்லீ நம்பிக்கை

ரஜினி சார் நடிக்கும் படத்தை இயக்குவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார் அட்லீ. இது பற்றிய விவரம் காண்போம்.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இளம் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் அட்லீ கூறியதாவது, ‘நான் […]

நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: தனுஷிற்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷிற்கு எதிராக, நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது பற்றி நிகழ்ந்த வாதம் வருமாறு: நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் தொடர்பான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்ய நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை வருகிற பிப்ரவரி 5-ந் தேதி பட்டியலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 […]

விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் முத்தக்காட்சி ‘கட்’ ஆனது

அன்று ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி கவனிக்கப்படாத பூஜா ஹெக்டே, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமயமான அவரது அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதியின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்கும் ‘தேவா’ படத்திலும் ஜோடியாகி உள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே செம ஹாட்டாக நெருங்கிய காட்சியை சென்சார் போர்டு “கட்” செய்துள்ளது. […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]