Browsing category

Tamil Cinema News

கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ‘புதிய […]

FJ விடம் கடுமையாக பேசிய விஜய் சேதுபதி.. கதறி அழுத பார்வதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது. ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எப்.ஜே விடம் நீங்க உன் பிரண்டு கிட்ட ஜாலியா பேசும்போது அப்படி பேசுங்க என்கிட்ட பேசாதீங்க என்று சொல்ல உடனே அதற்கு […]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் எந்த நிகழ்ச்சி தற்போது எப்ப சீசர்கள் முடிந்து ஒன்பதாவது சீசர் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 55 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது கடந்த வாரம் […]

FJ விடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வந்து சமைக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு யாராவது ஹெல்ப்புக்கு வேணுன்னு சொன்னாங்கல்ல அந்த இடத்துல ஏதாவது பண்ணீங்களா என்று கேட்க பார்வதியும் அந்த விஷயத்தை […]

என்னதான் டாஸ்க் வச்சு பிரிச்சாலும் திருப்பியும் ஒன்னா சேர்ந்துக்கிறார்கள்.. விஜய் சேதுபதி பேச்சு.வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் என்னதான் டாஸ்க் வச்சு பிரிச்சாலும் அவங்க ஜோடியை அவங்க தேடிக்கிறாங்க அது சண்டை பொட்டுக்க இருந்தாலும் சரி சேர்ந்து போயிருந்தாலும் சரி இந்த வார […]

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’படcவெளியானது!!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் […]

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான வைஷு சுந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் […]

கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போகும் VJ பிரியங்கா..!

கோவாவில் கணவருடன் ஜாலியாக பைக் ரய்டு போய் உள்ளார் VJபிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஸ்டார் மியூசிக் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தியல் இவருக்கு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென ஏற்பட்ட இவரது திருமணம் ரசிகர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் கண்டிப்பாக இருந்து வரும் இவர் சமீபமாகவே கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

மாஸ்க் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

சமாதானமான மீனா,நீத்து திட்டத்தை உடைத்த சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா சமாதானமாக மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பூஜையில் கலந்து கொண்டது முத்துவுக்கு சந்தோஷமாக இருக்கிறது அவர் சமாதானமாக விட மீனாவை விளக்கேற்ற சொல்லுகிறார் மீனாவும் விளக்கேற்றி பூஜை செய்ய முத்து சந்தோஷமாக இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் பூஜை தட்டிலிருந்து குங்குமம் தெரியாமல் முத்து மீது கொட்டி விட உடனே மீனா ஓடி வந்து அவரை புடவையில் துடைக்க […]