Browsing category

Tamil Cinema News

சூர்யா கேட்ட கேள்வி,சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி திட்டம் போட்ட மாதிரி அவள வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க மாதவி நந்தினியிடம் மேல துணி இருக்கு அத […]

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி.. நியூ இயர் வாழ்த்து தெரிவித்த ரவி மோகன்.!!

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி என நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக […]

தனுஷின் 54-வது திரைப்படத்தின் அப்டேட்ஸ்..

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்சன் […]

‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு […]

‘ஜனநாயகன்’ ரீமேக் படமல்ல: வதந்திகளுக்கு அனில் ரவிபுடி முற்றுப்புள்ளி..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணா […]

திருத்தணி சம்பவம் குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்..

‘வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்’ என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் […]

குரங்கு தான் முக்கிய கதாபாத்திரம்.. புதிய படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்.!!

குரங்கை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக ஏ ஆர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி, போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தையும் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது […]

காணாமல் போன அண்ணாமலை, பதறிய குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காணாமல் போக குடும்பத்தினர் பதறி உள்ளனர். தமிழ் சின்னத்திரைஇல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் சொத்தை பிரித்து கேட்டதால் அண்ணாமலை வக்கீல் மற்றும் அவரது நண்பர் பரசுவை வரவைக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் இருக்க முத்து எதுக்காக போய் சொத்து பிரிக்க முடிவு பண்ண இதுல எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார் உடனே விஜயா நீங்க இந்த வீட்டை இருக்கிறவங்களுக்கு எல்லாம் பிடிச்சு […]

சூர்யா நந்தினியுடன் கேக் வெட்டிய அருணாச்சலம், கோபத்தின் உச்சத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அவங்களுக்கு கண்டிப்பா நான் புரிய வைப்பேன் என்று விவேக் இடம் சொல்கிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லிக்கு போன் போட்டு பத்திரிக்கை எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களா என்று […]