Browsing category

News

அருணுக்கு எதிராக திரும்பிய பெண் போட்டியாளர்கள்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் மஞ்சரி யாரையும் […]

ராதிகா கொடுத்த ஷாக், பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா அதிர்ச்சி கொடுக்க, பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா சந்துருவிற்கு ஃபோன் போட்டு வர சொல்ல அவர் நான் வரல வக்கீல வேன அனுப்புறேன் என்னால வர முடியாது என்று சொல்லி விடுகிறார்.பிறகு ராதிகாவிடம் வா நாம மாப்பிள்ளையை போய் பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்ல நான் எதுக்கு வரணும் தப்பு பண்ணாரு […]

விதி மீறிய ராணவ், மஞ்சரியிடம் ஏற்பட்ட வாக்குவாதம்.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோவில் விதி மீறி உள்ளார் ராணவ். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் […]

குடும்பத்தாருக்கு தெரிந்த மனோஜின் திருட்டுத்தனம், முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவின் திருட்டுத்தனம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து முதலில் நடிக்க மறுத்து வேலையெல்லாம் விட்டுட்டு வருவதனால் காசு கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.ஆனால் மனோஜ் நம்ம கடைக்கு நடிக்க எதுக்கு காசு என்று கேட்க நம்ம கடையா, உன் கடை என்று சொல்லுகிறார் முத்து. நான் வரல என்று சொல்ல, பிறகு நானும் முத்து வரமாட்டான்னு தான் […]

நந்தினிக்கு வந்த பெரிய சிக்கல், மாதவி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா மாதவியிடம் அருணாச்சலம் நந்தினியிடம் பேசியதை பற்றி சொல்ல இதை இப்படியே விடக்கூடாது சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லணும் என்று சொல்லி சுந்தரவல்லி […]

புடவையில் கைகள் தூக்கி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இந்த சீரியலில் தற்போது பாக்கியா கொடுத்த கம்ப்ளைன்ட்டால் கோபியை விசாரணைக்கு அழைத்து செல்ல, கதைகளம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது ஒர்க்அவுட் வீடியோ மற்றும் போட்டோஷூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]

இன்று நயன்தாரா பிறந்த நாளில் சமந்தாவின் விளம்பரப் படம் வைரல்

நயன்தாராவின் பிறந்த நாளான இன்று, சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த அழகிய நிகழ்வு பற்றி காண்போம். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் எப்படி இருக்கிறது என வலைதளங்களில் பேசுகிறார்கள். இந்த நாளில் யாரும் எதிர்பாராத விதமாக சமந்தாவின் பழைய வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. விளம்பரப் படத்தில் நடித்த சமந்தாவை பார்த்த அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த விளம்பர […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?

ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]

நயன்தாரா, தனுஷ் சண்டையா நமக்கு முக்கியமா? காயத்ரி ரகுராம் கருத்து

நயன்-தனுஷ் விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், நடிகை காய்த்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு, நயன்தாரா கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டதை அடுத்து தனுஷ், நயன்தாரா மோதல் முற்றியது. நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் […]

கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]