விஜய் சேதுபதியின் பொறுமைக்கு நன்றி: இயக்குனர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி
‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல, விஜய் சேதுபதி பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பேசிய வார்த்தைகள் வாசிப்போம்.. தமிழ்த்திரையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதன், ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்கள் தனி முத்திரை பதித்தவை. இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு […]