Browsing category

News

‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு?: ‘பப்ளிக்’ கூறிய கருத்துத் தொகுப்பு..

தமிழ்த்திரையில் காமெடியராய் வந்து, ஹீரோவாக நின்று, இயக்குனராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக சூர்யா-45 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சித்தார்த். படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது, ‘சொர்க்கவாசல்’ படம் எப்படி […]

‘அமரன்’ படத்தில் வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கு, இராணுவ வீரர்கள் கௌரவிப்பு..

‘ஆயிரம் கோடி பணத்தை விட, ஆகச் சிறந்த புகழொன்றே வரலாறாகும்’. ஆம், அப்படியொரு அரிய நிகழ்வு, அதுவும் சினிமாத் துறையில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அது குறித்து காண்போம்.. மறைந்தும் மறையாத தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்க்கையை மையப்படுத்திய ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தில், தற்போது உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை […]

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது. இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. […]

நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

‘மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது’ என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம். இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு, திடீரென கணவர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்பந்தமாக, பல […]

கர்மா சும்மா விடாது: தனுஷ் மீது நயன்தாரா மறைமுகமாய் சாபம்?

தனுஷை, நயன்தாரா கடுமையாக சபித்து பதிவு போட்டிருப்பதாக, இணையதளவாசிகள் கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர் தனுஷ். அதேபோல், மிகச் சிறந்த நடிகை நயன்தாரா. இந்நிலையில், முன்னதாக தனுஷின் எச்சரிக்கையையும் மீறி ‘நானும் ரெளடி தான்’ படத்தின் மேக்கிங் காட்சிகளை தனது திருமண ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார் நயன். இது தொடர்பாக தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி கேட்காமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை […]

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? ஓட்டிங் நிலவரம் இதோ..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று தகவல் வெளியாகி உள்ளது தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த […]

அருண் மற்றும் முத்துக்குமரனிடையே ஏற்பட்ட பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் அருண் […]

திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.!!

திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ,பைரவா, போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரை […]

350 கோடியை நெருங்கும் அமரன்.. பாக்ஸ் ஆபீஸில் படைத்த சாதனை..!

350 கோடியை நெருங்கியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நம்ம வீட்டு பிள்ளை என ரசிகர்களால் கொண்டாடி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளியன்று அமரன் என்ற திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதி […]

தொடரும் அருண்,மஞ்சரி பிரச்சனை..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் அருண் […]