Browsing category

News

ஜாக்குலின் போட்டா ரூல்ஸ், கண்டித்த வர்ஷினி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் போட்ட ரூல்சை கண்டித்துள்ளார் வர்ஷினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் […]

ஸ்கூலாக மாறிய பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீடியோ ஸ்கூலாக மாறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் […]

பணத்தை சேர்க்க போராடும் முத்து,மீனா, அண்ணாமலை செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

5லட்சம் பணத்தை சேர்க்க முத்துவும்,மீனாவும் போராடி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். இது சந்தோஷப்படுற விஷயமா சீதா என்று சொல்ல நம் முதலிலிருந்து வேணான்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க தான் சம்மதிக்கல என்று சொல்ல இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சீதா சத்யாவால இவ்வளவு பிரச்சனை வந்தபோது […]

நந்தினியுடன் சேர்ந்து சமைக்கும் சூர்யா, கொளுத்தி போட்ட புஷ்பா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் அங்கு வர இதுதான் அந்த வேலைக்கார மருமகளா என்று பேசிக்கொள்கின்றனர். அர்ச்சனாவை பார்த்தவுடன் சூர்யா கூலிங் கிளாஸ் கழட்டி நந்தினிக்கு மாட்டி […]

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்.. தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை […]

ரசிகர்களுக்கு கமல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை; என்ன தெரியுமா?

சகலகலா வல்லவன் படத்தின் டைட்டில் கமலுக்கு மிகப் பொருந்தும் என்றால் அது மிகையல்ல. அதனால், கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அவரின் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இச்சூழ்நிலையில், ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையை பார்ப்போம்.. ‘என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் […]

ஜோதிகா, என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கினார்: தீரா காதலுடன் சூர்யா ஸ்பீச்..

இந்திய அளவில் செல்லும் இடமெல்லாம் தற்போது, ஜோதிகா புராணம் பாடி வருகிறார் சூர்யா. இது குறித்த காதல் சமாச்சாரம் பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கங்குவா படம் வரும் வியாழக்கிழமை அதாவது 14-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், கங்குவா படத்தை பல்வேறு மாநிலங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சூர்யா. அப்படியான சூழ்நிலையில், செல்லும் இடமெல்லாம் தன் காதல் மனைவி ஜோதிகா பற்றியே பேசி வருகிறார் சூர்யா. […]

என்னத்த சொல்வேனுங்கோ..! குத்தாட்டம் போட்ட ரவீனா, வீடியோ இதோ..!

ரவீனாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து ஜோடி ஆர் யூ ரெடி. என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ரவீனா. அந்த […]

நடிகை ரம்யாவின் ஹனிமூன் ஹாட் போட்டோ; இணையத்தில் வைரலாகிறது..

நடிகை ரம்யா தனது தேனிலவு போட்டோவை இணையத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார். அது சக்கைப் போடு போட்டு தற்போது வைரலாகி வரும் நிகழ்வு குறித்து காண்போம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ரம்யாவிற்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து பட வாய்ப்பு வரவில்லை. இதைத்தொடர்ந்து, மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், மாலை […]

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயிப்பது வசூலாகவே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் 200 கோடியை தாண்டிய படங்கள் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட, கபாலி, ஜெயிலர், தர்பார், வேட்டையின் போன்ற திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் […]