ரஜினி நடிக்கும் கூலி படம்; சென்னையில் விறுவிறு படப்பிடிப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில காட்சிகள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால், பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா […]