முன்பதிவில் அசத்தும் ‘கேம் சேஞ்சர்’ படம்; வசூலில் ரூ.1000 கோடியை தொடுமா?
முதல் தோல்வியை தழுவிய ஷங்கர், செம எனர்ஜியாய் சேலஞ்சாய், இதோ உருவாக்கியிருக்கும் திரைப்படம் குறித்து அப்டேட்ஸ் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தில், தவறவிட்ட வெற்றியை ‘கேம் சேஞ்சர்’ கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம்சரண் […]