Browsing category

News

முத்து தொடங்கிய புதிய பிசினஸ், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் வித்யா முருகனின் போனை கேட்க அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட்டார். என்ன உடனே கொடுத்துட்டீங்க என்று வித்யா கேட்க உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்ல வித்யா வெக்கப்படுகிறார். முருகன் போனை கொடுத்துவிட்டு கிளம்பிய பிறகு ரூமுக்குள் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார். நீங்க சொன்ன மாதிரி […]

சூர்யாவை கண்டுபிடித்த போலீஸ்,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் இந்த வீட்டுக்கு வாரிசு வேணும்மா என்று கெஞ்சி கேட்க மாதவி சம்மதிக்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான […]

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் விஜய் நடித்த படம் நேரடி மோதல்

கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ ரீ செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் இருக்கும் பரபரப்பு சூழ்நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்திற்கு நேர்ந்த சோர்வு ‘குட் பேட் அக்லி’ பேட் லக் ஆகுமோ என கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது. தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்த இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு, தனது ‘இட்லி கடை’ […]

காதலர் தினத்தில் 10 திரைப்படங்கள் மற்றும் ‘ரீ ரிலீஸ்’ படங்கள் வெளியீடு; முழு விவரம்

வரும் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படவா, 2கே லவ் ஸ்டோரி, தினசரி, ஃபயர், பேபி அண்ட் பேபி உள்பட 10-க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் நிலையில், காதல் தொடர்பான பழைய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிந்தியா லூர்து நடித்துள்ளார். இதே போன்று நடிகர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோரது நடிப்பில் உருவான […]

கணவர் ரன்பீர் கபூரை விட, ஆலியா பட்டின் சொத்து மதிப்பு அதிகம்; எப்படி தெரியுமா?

சினிமாவின் கவர்ச்சி அரசியலுக்கு மட்டுமல்ல, வியாபாரத்திற்கும் பயன்படும். அதில், நிலைத்து நிற்பதற்கு “தரமான செயல்பாடுகள்” அவசியம். ஆம், இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில், கணவர் ரன்பீர் கபூரை விட அதிகமாக சம்பாதிக்கிறார், ஆலியா பட். கணவரை விட அதிக சொத்துக்கள் இவருக்கு உள்ளன. ஆலியாவின் சொத்து சுமார் 600 கோடிக்கும் அதிகம். அதுமட்டுமின்றி, 300 கோடி மதிப்புள்ள பங்களாவும் கட்டி இருக்கிறார். 3 கோடி மதிப்புள்ள சொகுசு காரும் உள்ளது. ஆல்யாவின் கணவர் […]

‘தண்டேல்’ பட வெற்றிக்கான காரணம் குறித்து நாகார்ஜுனா பேச்சு

ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன? எதுவாக இருப்பினும் அதற்கு முழு பொறுப்பேற்பது யாராக இருக்கவேண்டும் எனில், இயக்குனர் தான். சரி, இருக்கட்டும். இது தொடர்பாக ஒரு நிகழ்வு பார்ப்போம்.. சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ‘தனது மகன் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு […]

புஷ்கர்-காயத்ரி இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரில்லர் வெப் ‘சுழல்-2’ ரிலீஸ்

கதிர், ஐஸ்வர்யா நடித்த சஸ்பென்ஸ் தொடர் ஓடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை விட வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக திரில்லர் வெப் சீரிஸ் இன்னமும் ஸ்பெஷல். அவ்வகையில் தமிழில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரிஸ் ‘சுழல்’. 2022-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வெளியாகி வரவேற்பினை பெற்ற வெப் தொடர் ‘சுழல்’. இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் […]

மீண்டும் அரசியல் களத்தில் சிரஞ்சீவி?: எனது இலக்குகள், பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்

சினிமா தரும் ஈர்ப்பு அரசியலுக்கு பயன்படும். ஆனால், மக்கள் மனதில் நிலைத்து நிற்பது என்பது, அவரவர் செயல்படும் முறையில் அமைகிறது. அவ்வகையில், ஓர் நிகழ்வு காண்போம்.. தெலுங்கு சினிமாவில், பிரம்மானந்தம் அவரது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு குறித்து பேசினார் சிரஞ்சீவி. மேலும், தனது பேச்சில் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். அரசியல் குறித்து சிரஞ்சீவி […]

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா? கிண்டல்களுக்கு தாடி பாலாஜி பதில்..!

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா என்று பலரும் தாடி பாலாஜியை கிண்டல் செய்து வரும் நிலையில் அவர் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் முடித்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி […]

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதல் முறையாக உருவாகும் கூட்டணி..!

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பெரியதாக கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சங்கர் […]