Browsing category

News

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கும்பமேளா வந்த மோனாலிசா தற்போது பிஸியாகி வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த மோனலிசா போன்ஸ்லே எனும் 16 வயது பெண் கும்பமேளாவில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்று வந்தார். அவரின் வசீகரிக்கும் கண்களை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி விட்டது. யார் இந்த பிரவுன் பியூட்டி, யார் இந்த காந்தக்கண்ணழகி என ஆளாளுக்கு மோனலிசா பற்றி பேசத் துவங்கி விட்டார்கள். கும்பமேளாவுக்கு சென்ற […]

திரிஷாவை நினைத்து அஜித் பாடும் ‘ச்சீ ச்சீ ச்சீ… வைரலாகும் லவ் ஸாங்

எல்லாம் ஏஜ தொழில் நுட்பம் படுத்தும் பாடுதான். இது, நாளைய காதலர் தின ஸ்பெஷலாக வைரலாகி வருகிறது. இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஒடியா பாடல் ச்சீ ச்சீ ச்சீ. அதாவது, தன் காதலியை நினைத்து ஹீரோ சோகமாக பாடிய பாடல். ச்சீ ச்சீ ச்சீ பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து தற்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது. முதலில் ஒடியா மொழியில் தான் வரைலானது. பிறகு, நம் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட கயல் சீரியல் அபிநவ்யா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் கயல் சீரியல் அபிநவ்யா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபி நவ்யா. இந்த சீரியலில் கொடுக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் புதிய […]

டிராகன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? உண்மையை உடைத்த இயக்குனர்..!

டிராகன் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே கோமாளி படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். மேலும் அனுபமா பரமேஸ்வரன்,கயடு லோகர், கௌதம் மேனன் ,மிஷ்கின் போன்ற […]

ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் சினிமாவில் நீடித்திருக்க முடியாது : ராம் கோபால் வர்மா பேச்சு..!

ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார் ராம்கோபால் வர்மா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசி […]

பிக் பாஸ் விஷாலா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் விஷாலின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் VJ விஷால். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விஷால் என அனைவருக்கும் தெரியும் இது […]

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!

குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த […]

எஸ்.கே 23 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

எஸ்.கே 23 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் […]

விடாமுயற்சி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

ராதிகா சொன்ன வார்த்தை, அமைதியான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அமைதியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து உன்னை யார் அவளை கூப்பிட சொன்னது கோபி இங்க இருக்கிறது புடிக்காம பண்ண ஏதாவது சதி வேலை பண்றியா என்றெல்லாம் கோபப்பட்டு பேச பாக்கியா நான் எந்த சதி வேலையும் பாக்கல என்னோட பையன் சந்தோஷத்துல எனக்கு தெரிஞ்சவங்க பங்கு எடுத்துக்கணும்னு […]