Browsing category

News

கோபியிடம் சிக்கிய இனியா, பயத்தில் நடுங்கிய ஆகாஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் குழந்தை பெத்துக்கிற விஷயத்தை பற்றி இப்போ பேச வேண்டாம் சினிமா பீல்டு கொஞ்சம் பிரஷரா இருக்கும் அதுவும் படம் பண்ணிக்கிட்டு இருக்கான் இந்த டைம்ல நம்ம வீட்லயும் பிரஷர் பண்ண முடியாது என்று சொல்ல ஈஸ்வரி எந்த டைரக்டரும் […]

அண்ணாமலை கொடுத்த ஷாக்,ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா சாமி கும்பிட்டு கொண்டிருக்க முருகன் வித்யாவின் பின்னாலேயே ஓடுகிறார். அடுத்து என்னங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வித்யா வெளியில் சென்றவுடன் சீதா கோயிலுக்குள் வந்து அருனுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் நடந்து வருகின்றனர். இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் […]

நந்தினி சொன்ன வார்த்தை,குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போனாங்க, இது எப்படி நடந்துச்சு ரேணுகா நேத்து நைட்டே காணோம்னு சொன்னா அப்போ ரெண்டு […]

ரஜினியுடன் ‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத் சந்திப்பு; செம ஹேப்பி..

சூப்பர் ஸ்டார் அழைப்பின் பேரில், அவரது இல்லத்தில் அஷ்வத் சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம், திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேலான வசூலை நோக்கி விறுவிறுக்கிறது. இச்சூழலில் ‘டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துகளை […]

சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி விவகாரத்தில், ராம்குமார்..

சிவாஜிகணேசன் வீட்டில் எனக்கு பங்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராம்குமார். இது பற்றிய தகவல்கள்… ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 […]

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘அனோரா’ திரைப்படம்; ஓடிடி.யில் ரிலீஸ்..

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் ஒடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சினிமா உலகில் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை பெறுவதே திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் விழா நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெற்ற விழாவில், ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை பெற்றது. அதாவது சிறந்த திரைப்படம் […]

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்- நடிகை ரன்யா 15 கிலோ தங்கம் கடத்தல்; போலீஸ் விசாரணை..

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்-நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கன்னட நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக ‘மாணிக்யா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரன்யா ராவ். இவர், கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி விமான நிலைய பாதுகாவலர்களையும் மீறி தங்கத்தை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா, […]

தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு, தீவிர சிகிச்சை..

ஆபத்தான நிலையில் பாடகி கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள்… மறைந்த இசையமைப்பாளர் ராகவேந்தர் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்தவர் ஆவார். இவரது மகள்தான் கல்பனா. ராகவேந்தருக்கு உறுதுணையாக கல்பனா இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவர் 2020-ல் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை கல்பனா பாடியுள்ளார். தமிழில் குறிப்பாக கடவுள் தந்த அழகிய வாழ்வு, ‘காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே, போன்ற […]

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்ஸ்; இது ஜேம்ஸ்பாண்ட் கதையா?

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள் கமிட்டாக உள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் கொடுத்து கவனம் ஈர்த்தார். பின்னர் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ. 1,200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில சமயம் சீரியலுக்கான அப்டேட்டும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை […]