Browsing category

News

இசை, பாட்டு, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தனுஷின் நட்பு குறித்து ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து இசையமைத்து, இயக்குனர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து, தயாரிப்பாளராகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் நடித்து தயாரித்து வெளியான கிங்ஸ்டன் படம் மற்றும் இசை, பாடல், பணி பற்றி மனம் திறந்து கூறியதாவது: ‘இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை […]

‘வடசென்னை-2’ படத்தில் தனுஷுக்கு பதிலாக மணிகண்டனா?

தற்போது ‘வடசென்னை-2’ படம் பற்றி பரபரப்பாக பரவும் தகவல் காண்போம்.. தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ படம் முடியும்போது, அதன் 2-ம் பாகத்துக்கு லீடு கொடுத்து முடித்திருந்தார் வெற்றிமாறன். அவ்வகையில், 2-ம் பாகம் தனுஷ் நடித்த “அன்பு” கேரக்டரின் எழுச்சியாக அமையும் என கூறப்பட்டது மேலும், 2-ம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனுஷ் ஃபேன்ஸ் அடிக்கடி கேட்பதும், அதற்கு வெற்றிமாறன் ‘விரைவில் வரும்’ என சொல்வதும் தொடர்கிறது. இச்சூழலில், […]

ராஜமௌலி-மகேஷ்பாபு பட சீன் லீக் ஆனது எப்படி?: படக்குழு டென்ஷன், ஃபேன்ஸ் ஹேப்பி

ராஜமௌலி எடுக்கும் படத்தின் சீன் லீக் ஆகியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் மூவி உருவாகிறது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. அதாவது, ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் […]

இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை […]

சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்

சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில், ‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் […]

செல்வி வீட்டுக்கு சென்ற பாக்யா, ஆகாஷ் செய்த சத்தியம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

  செல்வி வீட்டிற்கு பாக்யா செல்ல, ஆகாஷ் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப ஈஸ்வரி நீ ஒன்னும் ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டாம் அப்படி போய் போய் தான் எந்த அளவுக்கு வந்து நின்னு இருக்கு கோபி ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருக்கான் அவன் போகட்டும் நீ வீட்டிலேயே இரு என்று சொல்ல பாக்கியா பேசி […]

வருத்தத்தில் மீனா, சந்தோஷத்தில் விஜயா, ஸ்ருதிக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா வருத்தத்தில் இருக்க, விஜயா சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாக்கு போன் போட்டு இனிமே மீனா இந்த தொழில் பக்கமே வரமாட்டா என்று சொல்ல விஜயாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறார் அவளுக்கு ரெண்டு லட்சம் நஷ்டத்தை உருவாக்கிட்ட அவ இன்னைக்கு அழுதுகிட்டே தான் வீட்டுக்கு வருவா இதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே தான் நீங்க சொல்ற வேலைய செஞ்சுகிட்டு இருப்பா […]

சூர்யாவுக்கு வந்த சந்தேகம், அருணாச்சலம் சொன்ன உண்மை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சுந்தரவல்லி வெறுப்பேற்ற கூடிய சீக்கிரம் இந்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் அது பையனா இருந்தா சூர்யாவை விட […]

சர்தார்-2 பட இடைவெளியில், ராஷ்மிகாவை கார்த்தி ஃபாலோ செய்யலாமா?

சர்தார்-2 பட பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களால் கலவையான விமர்சனம் பெற்றது. தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சர்தார்’ படம் வரவேற்புக்கு உரிய வகையில் அமைந்ததால், இயக்குனர் மித்ரன் 2-ம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட் நடைபெறும்போது கார்த்தியின் காலில் காயம் ஏற்பட சில நாட்கள் நடிக்க முடியாத […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘அக்லி’ கேரக்டர் பற்றி நெட்டிசன்ஸ் கணிப்புகள்

‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் ‘அக்லி’ கதாபாத்திரம் குறித்துக் காண்போம்.. ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். பின்னர், பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா படம். இதனைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தைக் கொடுத்து, ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை பெற்று இயக்கி முடித்துள்ளார் ஆதிக். முன்னதாக, மூன்று ‘கெட்அப்’களில்நடித்து வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் எப்படி சிம்புவை […]