Browsing category

News

சூர்யா எடுத்த முடிவு, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு வெளியில் இருக்கும் இரண்டு நபர்கள் போன் பண்ணி சூர்யா சாருக்கு பார்சல் வந்திருப்பதாகவும் நீங்க வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல நீங்க […]

‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் ஒரு ஃபீல் குட் மூவி தயாரிக்க யுவன் விருப்பம்

மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பில் உருவான ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். ‘ஸ்வீட் ஹார்ட்’ படம் பார்த்த பலரும் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக […]

எனக்கேற்ற கதை தேடுகிறேன்: நடிகை அனுஷ்கா

காதி, கத்தனார் படங்களை தொடர்ந்து தான் நடிப்பதற்கு ஏற்ற கதையை தேடுகிறார் அனுஷ்கா. இது பற்றிப் பார்ப்போம்.. நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நடித்துள்ள படம் ‘காதி’ படத்தில் விக்ரம் பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. போஸ்டரில் அனுஷ்கா டெரர் லுக்கில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அனுஷ்கா, ரத்தம் வழியும் முகத்துடன் புகை பிடித்தவாறு ஸ்டில் மிரட்டலாய் காட்சியளித்தது. லேடி கேங்ஸ்டர் கதையாக ‘காதி’ திரைப்படம் […]

தவறான விமர்சகர்களுக்கு, கங்கனா ரனாவத் அதிரடி பேச்சு

‘ஆஸ்கர் தேவையில்லை, தேசிய விருது இருக்கிறது’ என கூறியுள்ளார் நடிகை கங்கனா. இது குறித்த விவரம் காண்போம்.. கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு வந்த விமர்சனங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ‘எமர்ஜென்சி’ படத்தை கங்கனா ரனாவத் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரியில் ரிலீஸானது. தியேட்டரில் தோல்வியை தழுவிய இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இப்படத்தை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு […]

ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ,பைரவா சண்டக்கோழி 2 ,அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனது நீண்ட நாள் நண்பரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து […]

பிளாக் டிரஸ்ஸில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..!

பிளாக் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோயா?: இதோ விளக்கம்

அலைகள் ஓய்ந்தாலும், வதந்திகள் ஓய்வதில்லை போல!. ஆம், சிறந்த நடிகர் மம்முட்டி குறித்த உண்மைத் தகவல் காண்போம்.. மிக இயல்பான நடிப்பின் மூலம் தனித்த முத்திரை பதித்த மெகா ஸ்டார் மம்முட்டி. தற்போது இவரது நடிப்பில் ‘பசூக்கா’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், ம ம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால், தன்னுடைய கமிட்மென்ட்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் வலைதளப் பக்கங்களில் தகவல் பரவியது. இச்சூழலில், இதற்கு மறுப்பு தெரிவித்து மம்முட்டியின் […]

திரிஷாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: 37 வயதாகும் நடிகை வேதிகா ஆர்வம்

தனது திருமணம் எப்போது என்பது தொடர்பாக வேதிகா தெரிவித்த வாசகங்கள் பார்ப்போம்.. அர்ஜூனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான வேதிகா, பின்னர் ராகவா லாரன்ஸின் ‘முனி’ படத்தில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ரேப் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். தற்போது ‘கனா’ என்கிற கன்னட […]

இந்தியன்-3 படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி வைரல்

இந்தியன்-3 பட ரிலீஸ் விவகாரம் குறித்துக் காண்போம்.. இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன்-3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால், இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என கூறியுள்ளார் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார். […]