Browsing category

News

த்ரிவிக்ரம் இயக்கத்தில், முருகப் பெருமானாக அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புராணப்படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தை தொடர்ந்து அட்லி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம், புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் மகாபாரத கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி தெரிவிக்கையில், நாங்கள் தயாரிக்கும் புராணக் கதை இந்தியாவே ஆச்சரியப்படும் விதமாக இருக்கும். ஆனால் […]

நடிகை ஓவியாவுக்கு நேர்ந்த வறண்ட காலம்: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்

ஓவியா, தற்போது புதிய ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அந்த நிலையைப் பற்றிப் பார்ப்போம்.. களவாணி, மன்மதன் அம்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவுக்கு, வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர் பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, காதலனுடன் ஓவியா உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் திடீரென லீக்கான நிலையில், ஓவியா டிரெண்டானார். அதுதொடர்பான கேள்விகளுக்கு ஓவியா அளித்தபதில்களும், அந்த வீடியோ […]

நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்: எங்கே தெரியுமா?

நடிகைகளும் அவர்களுக்கு கட்டிய கோயில்களும் பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள கிரேஸ் குறைந்தபாடில்லை. அப்படி அவர் மீது உயிரையே வைத்திருக்கு ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். அதாவது, ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊரில் தன் வீட்டின் அருகில் சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டினார். […]

ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்.. இத்தனை கோடியா.?

ஜனநாயகன்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமீதா பைஜூ ,பூஜா ஹெக்டே, பிரியாமணி , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு 9ஆம் தேதி […]

முகத்தில் புன்னகையுடன் வித விதமான போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்தர்..!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் படத்தில் அஜித் குமார் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் வித […]

USA வில் தொடங்கிய குட் பேட் அக்லி படத்தின் முன்பதிவு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்..!

USA வில் குட் பேட் அட்லி படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் […]

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் அப்டேட் இதோ..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகும் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ,அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது […]

ப்ரீ புக்கிங்கில் வசூலில் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், பிரசன்னா, சுனில் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வரும் பத்தாம் தேதி இந்த […]

பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்..!

பிளாக் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் ,விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது டைட்டான […]

வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]