Browsing category

News

தலை நிறைய மல்லிகைப்பூ.. புடவையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி, க்யூட் போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் டிடி. தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஜோடி சீசன் 7 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் காபி வித் டிடி இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தலை நிறைய மல்லிகை பூ […]

அஜித் பாடலை பாடி நண்பர்களுடன் என்ஜாய் பண்ணும் சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ..!

அஜித் பாடலை பாடிய நண்பர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படமும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் தன் […]

ஆகாஷ் வீட்டுக்கு போன கோபி, இனியா,..கண் கலங்கிய பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுடன் ஆகாஷ் வீட்டுக்கு கோபி சென்று பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவும், அமிர்தாவும் ரெஸ்டாரண்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க செல்வி ஏதோ புது டிஷ் சொல்லி இருக்க என்று கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்னாச்சு அமிர்தா என்று சொல்ல வீட்ல ஒரே பிரச்சனைக்கா என்று சொல்லுகிறார் என்ன பிரச்சனை சொல்லுக்கா என்று செல்வி பாக்யாவிடம் கேட்க எனக்கு […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது எந்த நாட்டுல வேலை செய்றாங்க என்பதை கௌரவத்துக்காக போடுவாங்க என்று சொல்லுகிறார். அதற்கு சூர்யா படிக்காதவங்க பாரின்ல இருந்தா […]

முருகன் காதலை ஏற்றுக் கொண்ட வித்தியா,சிட்டி மீது கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் வித்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூமுக்கு வந்த ஐயர் ரோகினி உங்க பெயருக்கு அர்ச்சனை பண்ண சொல்லி இருந்தாங்க உங்களுக்கு கண் ஆப்ரேஷன் நடக்கப்போறதா சொல்லி சொல்லி இருந்தாங்க என்று சொல்லி அர்ச்சனை தட்டு கொடுத்துவிட்டு போகிறார். இது மட்டும் இல்லாமல் உடனே கடையில் வேலை செய்யும் ஆட்கள் லேட்டாக வர இப்போ தான் […]

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

‘அந்த 25 நிமிடங்கள் போதும்’ என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்ற படத்தை உருவாக்குகிறார். இக்கதை செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலாகும். ஒரு நாவலை, முன்னணி நடிகரின் நடிப்பில், பண்பாடு கெடாமல் பொருளாதார சரிவு விழாமல் திரைக்கதையாக மாற்றுவதென்பதே சாதனைதான். இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு […]

குஷ்புவின் மகள் அவந்திகா, ஷங்கரின் மகள் அதிதியை விட கலக்குவார்: ரசிகர்கள் கணிப்பு

குஷ்புவின் ஜெராக்ஸ்போல வசீகரிக்கும் அவந்திகா எப்போது கதாநாயகி ஆவார்? என்ற தகவல் பார்ப்போம்.. தமிழ்த் திரையுலகில் காதல் திருமணம் செய்து தொடர்ந்து பிஸியாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பு நட்சத்திர தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக தகவல் வெளியானது. மூத்த மகள் அவந்திகா லண்டனில் படித்து வருகிறார். இவர், வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வகையில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருக்கிறார். […]

ஒரு மாசமா போராடி மீண்டு வந்திட்டேன்: பாடகி ஸ்ரேயா கோஷல் குஷி

குயிலை கூண்டுக்குள் அடைத்ததுபோல, பாடகி ஸ்ரேயாவுக்கு நேர்ந்தது, தற்போது சரியாகி விட்டது. இது குறித்த தொழில்நுட்ப தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், இனிய குரல் வளத்தால் சிறந்த பின்னணி பாடகியாக ஜொலித்து வருகிறார் ஸ்ரேயா கோஷல். தேவதை ரகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியும் அவ்வளவாக தெரியாது. எனினும், தனக்குரிய மொழியில் மாற்றியும் புரிந்து உணர்ந்து […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து உள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் நோட்டா, கழுகு 2, பெஸ்டி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி இருந்தார். […]