Browsing category

News

பிரம்மாண்ட திரைப்படம்; அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் சமந்தா

‘ஜவான்’ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த பான் இந்தியா படம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அமேசான் தொடர்கள் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக அறியப்படும் சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் சமந்தாவின் நடனம் இந்திய அளவில் வைரலானது. இதையடுத்து, தற்போது அட்லீ – அல்லு படம் மூலம் […]

விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்

50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் ‘சாவா’ படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்.. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் ‘சாவா’. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 50 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

அஜித்துக்கு எல்லாம் எதற்கு ஏஐ தொழில்நுட்பம்: இயக்குனர் ஆதிக் வியப்பு

அஜித்தின் உடல் எடை குறைப்பு பற்றிய நிகழ்வை, ஆதிக் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரும் ‘குட் பேட் அக்லீ’ பட இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியஷான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு […]

விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு

பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ […]

ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம் ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள […]

அஜித் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்.!!

அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

தனுஷ் 55 : ஷுட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

தனுஷ் 55 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் 55 படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகும் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகையாக இருந்து வரும் இவர் நாக சைதன்யாவை […]

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் அஜித் திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக அஜித் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தில் திரிஷா,அர்ஜுன் ,ஆரவ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களை ஆன நிலையில் தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக சன் டிவியில் ஏப்ரல் […]