Browsing category

News

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

‘தி வெர்டிக்ட்’ திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா! என் இளமையின் ரகசியம் என்ன? நடிகை சுஹாசினி பதில்! வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்! கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில்வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் […]

விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரோபோ சங்கர் மனைவி.. வீடியோ இதோ..!

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ரோபோ ஷங்கரின் மனைவி நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தனம். இந்த சீரியலில் கதாநாயகனாக ஸ்ரீ குமாரும் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் நடித்த வருகிறார். இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவி தனம் கணவரின் குடும்பத்தை பல கஷ்டத்தில் இருந்து மீட்க ஆட்டோ ஓட்டி வருகிறார். தனத்திற்கு ஆட்டோ […]

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்யப் போகும் விஷயம்.. திருமணத்திற்கு வராததற்கு காரணம் இதுதானா?

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்ய போகும் விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் […]

சார்பட்டா 2 : அப்டேட் கொடுத்த ஆர்யா.. மகிழ்ச்சிகள் ரசிகர்கள்.!!

சார்பட்டா 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பசுபதி, கலையரசன், துஷாரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல்கள் வெளியாகி […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 12 நாளில் 51 கோடி வசூல் செய்துள்ளதாக […]

இனியாவுக்கு தெரிந்த உண்மை.. பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுக்கு உண்மை தெரிய வர பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவும், நித்தீஷும் விருந்து முடித்துவிட்டு வர இனியா எதுவும் பேசாமல் இருப்பதால் சாப்பாடு சூப்பரா இருந்துச்சு இல்ல இனியா என்று சொல்ல,ஆமா என்று சொல்லுகிறார் ஆனாலும் அமைதியாக இருக்க என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட்க்கு போய் இருக்கலாம் தோணுது என்று சொல்லுகிறார் […]

திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கிய அருண்,கோபப்பட்ட அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கியுள்ளார் அருண். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜிடம் இப்படியே போனால் நம்ம பிரிஞ்சிடுவோமா இதுக்கு ஒரு முடிவே இல்லையா நீ என்ன முடிவு எடுக்கப் போற என்று கேட்க நீ முதல்ல அம்மாவை சமாதானப்படுத்து என்று சொல்லுகிறார் அப்ப நீ எதுவும் பண்ண மாட்டியா என்று கேட்க நீதான பொய் சொன்னேன் என்று சொல்லுகிறார் நான் மட்டும் […]

நந்தினி பார்த்து முகத்தை மறைத்துக் கொண்ட சிங்காரம், அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சுந்தரவல்லி வீட்டுக்கு பணத்துடன் வருகிறார். நந்தினி பணத்தை எடுத்து டேபிளில் வைக்க சூர்யாவும் வந்து நிற்கிறார். […]

நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை.. என்ன விஷயம் தெரியுமா?

கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டவர் கவுண்டமணி காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் முகம் தான் ரசிகர்களுக்கு முன் வந்த நிற்கும். சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.அவரின் மனைவி மறைவிற்கு விஜய், சத்யராஜ், செந்தில் என பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தது […]

இயக்குனர் லோகேஷ் ஆர்வம்: தளபதி விஜய் சம்மதிப்பாரா?

லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இது பற்றி தற்போது வைரலாகும் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ முடித்ததும் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார். பின்னர், கமல் நடிப்பில் ‘விக்ரம் 2’ படத்தை தொடங்குகிறார். சூர்யா நடிப்பில் ‘ரோலெக்ஸ்’ படமும் உள்ளது. இது தொடர்பாக லோகேஷ் மேலும் தெரிவிக்கையில், தளபதி விஜய் நடிப்பில் ‘லியோ 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்க்காக இரண்டு படங்கள் இருக்கிறது. […]