Browsing category

News

ஃபன் கேம் விளையாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

ஃபன் கேம் விளையாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன் தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் ,சீமா ராஜா, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை […]

வெற்றி பெற்ற மாமன்.. முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சூரி..!

மாமன் படம் வெற்றி பெற்றுள்ளதால் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி தற்போது இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், சுவாசிகா,பாலசரவணன், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி […]

மாமன் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

பாக்கியா எடுத்த முடிவு, கவுன்சிலர் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய கேசா இருக்கு மினிஸ்டர் வரைக்கும் மூவ் பண்றாங்க என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த என்னால எதுவும் பண்ண முடியாது என்பது போல பேசுகிறார் உடனே பாக்கி அங்கிருந்து வெளியில் போக ஈஸ்வரி பின்னாலே வந்து எங்க போற என்று கேட்கிறார் என் பையன […]

சீதா விஷயத்தில் முத்து எடுத்த முடிவு.. மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்!!

சீதா மற்றும் அருண் விஷயத்தில் முத்து முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மற்றும் அருண் பேசிக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் கோவிலுக்கு வருகின்றனர் உடனே மீனா பூ வாங்கிட்டு வர நீங்க போங்க என்று சொல்ல முத்து சாமி கும்பிட்டு விட்டு திரும்ப அருணை கவனித்து விடுகிறார் அருணும் முத்துவை பார்த்துவிட இருவரும் முறைத்துக் கொள்கின்றனர். உடனே முத்து இங்கிருந்து போகணும் […]

நந்தினிக்கு வரும் சந்தேகம், சூர்யா செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு அதை எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி என்ன பண்ணப் போறாரோ என்று பயப்பட சூர்யா கோல்ட் […]

‘ஜெயிலர்-2’ படம் குறித்து ரஜினிகாந்த் அப்டேட்..

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘கூலி’ படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 படத்தில் இணைந்துள்ளார். முதல் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவினர் ‘ஜெயிலர் 2’ படத்திலும் பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷுட் தற்போது நடைபெறுகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தெலுங்குப் பட ஸ்டார் […]

‘தக் லைஃப்’ மற்றும் ‘மர்மயோகி’ படங்கள் குறித்து திரிஷா சுவாரஸ்ய தகவல்..

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்கள் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. திரிஷா, இந்த பட புரொமோஷனுக்காக ‘சூர்யா45’ படத்துக்கு கொஞ்சம் பிரேக் விட்டு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். நேற்று வெளியான ‘சுகர் பேபி’ பாடலில் இடுப்பழகால் வசீகரித்து, நளினமாக ஆடிய நிகழ்வு தற்போது வைரலாகி தெறிக்கிறது. தக் லைஃப்’ பட ரோல் பற்றித் தெரிவிக்கையில், ‘நீங்க எல்லாம் ஷாக் ஆவீங்கனு தெரியும். […]

‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி குறித்து, சண்முகப் பாண்டியன் அறிக்கை..

நாளை வெள்ளிக்கிழமை 8 திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி நடித்த ஏஸ், மற்றும் நரிவேட்டை, மையல், விஜய்காந்த் மகன் நடித்த படை தலைவன் , ஸ்கூல், அகமொழி விதிகள், ஆகக் கடவன், திருப்பூர் குருவி போன்ற படங்கள் வருகின்றன. இதில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ், டொவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் நரிவேட்டை, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் மற்றும் 5 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் […]

மீண்டும் ‘அலைபாயுதே’ போல, ஒரு காதல் கதை: மணிரத்னம் இயக்கும் அடுத்த படம்..

அடுத்து, காதல் கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் மணிரத்னம். இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன். அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை […]