Browsing category

News

குபேரா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்புவின் 50-வது படம் அப்டேட்ஸ்

சிம்புவின் 50-வது படம் குறித்து வெளியான தகவல்கள் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்பு நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார் சிம்பு. இதனால் ரசிகர்கள் இன்பதிர்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் ஆச்சரியம், அளிக்கும் விதமாக, சிம்புவின் 50-வது படத்தை வெங்கட் பிரபு […]

நிதிஷ் பற்றி தெரிந்த உண்மை, பேரதிர்ச்சியில் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நிதிஷ் பற்றிய உண்மை இனியாவுக்கு தெரிய வர அதிர்ச்சியாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு கிளம்ப மறுபக்கம் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க அவர்களது நண்பர்கள் வந்து காபி குடிக்க கூப்பிடுகின்றனர் வேண்டாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நானே இவ்வளவு யோசிச்சோம் அந்த வேலையை செய்யவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று […]

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது: திரையுலகில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலமாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகி தொடர்ந்தார். தற்போது சினிமா பிஸியில் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீ காந்த் மீது போதைப்பொருள் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அவர் 40 முறை போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்ததை அடுத்து, ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் குமார் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை போலீசார் […]

‘கண்ணப்பா’ படம் குறித்து, சரத்குமார் விமர்சனம்

சிவ பக்தர் ‘கண்ணப்பா’ வாழ்வியல் திரைப்படம் பற்றி சரத்குமார் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடித்துள்ள படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரிட்டீ முகுந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது: ‘கண்ணப்பா’ படம், […]

எனக்கு பேரழிவே ரஜினியுடன் நடித்த திரைப்படம்தான்: மனிஷா கொய்ராலா அதிரடி

ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா. பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது. ‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது […]

ஷகிலாவிடம் கிரண் பேசிய பேச்சு; வைரல்

‘பிக் பாஸ் புகழ்’ நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படம், ஜூலை 4-ந்தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கிரண் இணைந்துள்ளார். தற்போது, கிரணுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஷ்டா பக்கத்தில் கவர்ச்சி வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது ஆபாசமாக மாறி பேசுபொருளாகி விடுவதால், பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். […]

வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்

திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட […]

அருண், சீதாவிற்கு நடந்த கல்யாணம், விருந்து ஏற்பாடு செய்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மற்றும் சீதாவிற்கு திருமணம் முடிய, மறுபக்கம் முத்து விருந்து ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவை கூட்டிக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல முருகன் வெளியில் முத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ரெஜிஸ்டர் இடம் இவர்கள் செல்ல முத்து ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறார். பிறகு பார்மாலிட்டி செல்லாத்தையும் பார்த்துவிட்டு ஐயர் மந்திரம் ஓத மீனா சாட்சி கையெழுத்து […]

கோபத்தில் பிரபுவை அடித்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு,மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யா பிரபுவிடம் உன்னை யார் ஐஸ் வண்டியை தள்ளிட்டு வர […]