Browsing category

News

பாண்டிராஜ், மிஷ்கின், பூரி ஜெகன்நாத் ஆகியோர் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியான ‘ஏஸ்’ படம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதயின் 52-வது நடபடமாக ‘தலைவன் தலைவி’ படம் ரிலீசாக இருக்கிறது. இப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘கிராமத்து கதைக்களத்தில் படம் இயக்குவதற்கு பெயர் பெற்ற பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜுலை 25-ம் தேதி ரிலீசாக உள்ளது. […]

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!! கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர […]

வடசென்னை-2 படத்தில் சிம்பு நடிக்கிறாரா?: வெற்றிமாறன் விளக்கம்..

வடசென்னை, வாடிவாசல் படங்கள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், என்னுடைய அடுத்த படத்தை தாணு சார் தயாரிக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு டெக்னிக்கல் விஷயங்கள் தான் காரணம். படத்தில் நடிப்பவர்களின் பாதுகாப்பிற்காக, படத்தில் பயன்படுத்தப்பட உள்ள மிருகங்களின் பாதுகாப்பிற்காகவும், டைம் எடுப்பதனால், அதிக நாட்கள் காத்திருக்க முடியவில்லை. அதனால் தான் அப்படம் தற்போது ஆரம்பிக்கவில்லை. வாடிவால் லேட் ஆனதால், தாணு சார் தான் சிம்புவிடம் பேசுகிறீர்களா என கேட்டார். உடனே சந்தித்து பேசினோம், சில […]

இப்போதைக்கு சீரியல் முடியிற மாதிரி இல்லை.. பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா ஓபன் டாக்.!!

இப்போதைக்கு சீரியல் முடியற மாதிரி இல்லை என பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது நித்திஷ் பற்றிய உண்மைகள் பாக்கியாவுக்கு தெரியவர சுதாகரிடம் பாக்யா சவால் விடுவது போல ப்ரோமோ வெளியாகியிருந்தது. பிறகு என்ன நடக்கப் போகிறது என்று அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலின் முடிவு குறித்து இந்த சீரியலில் […]

அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் மெகா சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். 15 நிமிடமே வந்தாலும் மோதல் காட்சிகள் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் 10 நாட்களில் சுமார் ரூ.122 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் அமீர்கானின் 6-வது அதிக வசூல் செய்த படமான ‘கஜினி’யின் வாழ்நாள் வசூலை (ரூ.114 கோடி) முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. தற்போது அப்படம் […]

ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..

நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘சித்தார்த் நல்ல கதைகளையே தேர்வு செய்வார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படம் போல பேசும்படி அமையும்’ என்றார். இதனைத் தொடர்ந்து சித்தார்த் பேசுகையில், எடிட்டர் மோகன் வீட்டில் ரவி […]

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் இவரது இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா , சௌந்தர்யா போன்ற பல பிரபலங்கள் நடிப்பிலும் வெளியான திரைப்படம் படையப்பா. இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

எனது குருட்டு நம்பிக்கை நிறைவேறியது: பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் 100- வது நாள் விழா நடைபெற்றது. விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, ‘இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். ‘லவ் டுடே’ படத்தில் […]

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]