Browsing category

News

கூலி படம் எப்படி இருக்கு.. லோகேஷ் கொடுத்த அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா ,ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தைப் பார்த்த […]

அஜித் 65 : இயக்குனது யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும் மறுபுறம் அஜித் கார் ரேஸ் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் […]

முற்றிலும் புதுவிதமாக தொடங்கப் போகும் சூப்பர் சிங்கர் சீசன் 11.. வெளியான அதிரடி ப்ரோமோ.!!

முற்றிலும் புதுவிதமாக சூப்பர் சிங்கர் சீசன் 11 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த […]

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.!!

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் திசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், சோபின் ஷபீர் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் […]

சுதாகருக்கு வார்னிங் கொடுத்த இனியா, பிரச்சனையில் சிக்கப் போகும் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

சுதாகருக்கு இனியா வார்னிங் கொடுக்க, பாக்யா பிரச்சனையில் சிக்க இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் நித்திஷிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வருகிறார். சந்திரிகா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடலாம் வரல இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க என்று கேட்க இந்த வீட்டு வாசப்படி மதிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனா வர வச்சிட்டீங்க எங்க அண்ணனுக்கு மேல எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க என்று […]

முத்துவின் காரில் வந்த மீனா, ரோகினி செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா முத்துவின் காரில் வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிற்காக சாப்பாடு கொடுத்து விட்டிருக்க முத்து சாப்பாடு திறந்து பார்த்து யோசித்துக் கொண்டிருக்க மீனா பக்கத்தில் இருப்பது போல தோன்றுகிறது பிறகு இல்லாமல் இருப்பதால் முத்து மீனா கொடுத்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். கொஞ்ச நேரத்தில் மீனா பூ கட்டுபவர்களிடம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு இங்கே இருக்கீங்க என்று கேட்க ஆட்டோகாக தான் […]

சூர்யா எடுத்த முடிவு, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் உங்க அம்மாவையும் என்னையும் ஒரே இடத்துல கையெழுத்து போட சொன்னா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஆயிட முடியுமா? என்று கேட்க […]

கலர்ஃபுல் உடையில் தேவதை போல் இருக்கும் ரெஜினா.. போட்டோஸ் இதோ.!!

கலர்ஃபுல் உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ராஜதந்திரம்,மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்,சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர, தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாம முயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் […]

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் நடிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் உலகளவில் ரீகிரியேட்: படக்குழு & ஃபேன்ஸ் உற்சாகம்..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது. இருப்பினும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். […]