Browsing category

News

ரோகினியின் பேச்சை கேட்காத கிரிஷ், சீதா சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியின் பேச்சை கிரிஷ் கேட்காமல் இருக்க, சீதா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட சாப்பாடு நல்லா இருக்கா என்று கேட்கிறார் மீனா ஆன்டி இப்படி பண்ணுவாங்க என்று சொல்ல சத்தியா மீனா ஆன்ட்டிக்கு சொல்லி கொடுத்தாங்க என்ற சொல்லுகிறார் நான் படிக்கிற ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாவே இருக்காது என கிரஷ் சொல்லுகிறார் […]

மெகா சங்கமமாக இணையும் 3 சன் டிவி சீரியல்கள்.. எந்தெந்த சீரியல்?.எப்போது தெரியுமா?

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் நிறைந்த வருகின்றது அதிலும் குறிப்பாக டிஆர்பில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை பிடித்து வருகிறது. ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் நடந்த நிலையில் தற்போது மூன்று சீரியல்கள் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக சன் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. […]

சுந்தரவல்லி ஆடிய ஆடு புலி ஆட்டம்.. நந்தினியை அறைந்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் தொழிலாளர்கள் சூர்யா பிக்சட் டெபாசிட் விஷயத்தையும் இந்த ஐடியாவை கொடுத்தது சின்ன முதலாளி அம்மா தான் என்ற விஷயத்தையும் அருணாச்சலத்திடம் சொல்ல அவர் நந்தினியை […]

அவர் கனவு என்னவாக இருந்தாலும் நிஜத்தில் நடக்க வேண்டும்.. விஜய்க்கு திரிஷா வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி ,ஆயுத எழுத்து, திருப்பாச்சி, நந்து, ஆறு போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அவருடைய புதிய பயணத்திற்கு குட்லக் எனவும் அவருக்கு என்ன கனவாக இருந்தாலும்,நிஜத்தில் நடக்க வேண்டும் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே வென்றது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே வென்ற போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரெட் மற்றும் ப்ளூ டீம் என இரண்டாகப் பிரிந்து சமைத்து வந்தனர். ராஜு, பிரியா ராமன்,உமர் ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர். பிரியா ராமன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

மதராசி படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

‘சூர்யா-28’ : ரசிகர்கள் வரவேற்பு..

சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. ‘அகரம்’ என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.! தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் வஸந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க, அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு […]

‘குட் பேக் அக்லி’ பாடல் விவகாரம்: ‘தல’ அஜித் அடுத்த கட்டம் என்ன?

‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ இயக்கி தெறிக்க விட்ட இயக்குநர் ஆதிக் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இப்படத்துக்கு் எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் விண்டேஜ் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இளையராஜாவின் என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்று இருந்தது. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹெச்.வினோத். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கே.வி.என் […]

தனுஷின் அடுத்த கட்டம் என்ன?

கோலிவுட்டும் டோலிவுட்டும் இணைபிரியா உறவு தானே.! அவ்வகையில், தெலுங்கில் முன்னணி இயக்குநர்களாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் பல்வேறு தெலுங்கு இயக்குநர்கள் தனுஷை அணுகி கதைகள் கூறிவந்தார்கள். அதில் வேணு உடுகுலா கூறிய கதை, தனுஷுக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒ.கே சொல்லி இருக்கிறார். இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க […]