Browsing category

News

அனுஷ்கா பாணியில் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த திடீர் முடிவு..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’, ‘மாமன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் ‘இந்த துறையில் செயல்பட சமூக ஊடகங்கள் அவசியம் என நினைத்திருந்தேன். பணிபுரியும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். […]

இனி, சிவகார்த்திகேயனிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது..

‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரை லைஃப் ஸ்டைல் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக ‘மதராஸ்’ மூலம் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவர் நடித்து வரும் ‘பராசக்தி’ படமும் ஒரு சீரியஸான படம். பிறகு டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி மிரட்டி வருவது அனைத்து […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்?

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. மாஸான பக்காவான ஒரு கமர்ஷியல் படமாக ‘கருப்பு’ தயாராகி இருப்பதால், இப்படத்தை பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறினார். […]

அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்…

சாய்பல்லவி நடித்து வரும் பாலிவுட் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தின் சீதையாக நடித்து வரும் அவர், அமிர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வந்தார். சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த காதல் படத்துக்கு முதலில் ‘ஏக் தின்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இந்நிலையில், அதை ‘மேரே ரஹோ’ என மாற்றியுள்ளனர். படப்பிடிப்புக்காகத் தற்காலிகமாக வைக்கப்பட்ட […]

100 திரைப் பிரபங்கள் வெளியிட்ட ஒரு பாடல்..

‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன், நிலவுக்கு என்மேல் என்னடி படத்தின் மூலம் பவிஷ் மற்றும் ‘காதலன்’ படத்தில் நடித்து வரும் கென் கருணாஸ், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என பட்டியல் நீள்கிறது. கதாநாயகனாக அறிமுகமாகலாம். என்றும் தனித்து நிற்பது அவரவர் திறமை. அவ்வகையில் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி, ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலை 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர். நடிகர் […]

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புன்னகை அரசி சினேகா..!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம் ,உன்னை நினைத்து ,விரும்புகிறேன் ,பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் […]

பாக்கியலட்சுமி ரித்திகா வெளியிட்ட வீடியோ.. குவியும் வாழ்த்து.!!

பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா இவருக்கு சீரியல் நடித்திருக்கும் போதே திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் சீரியலில் நடித்தார். ஆனால் சில மாதங்களில் சீரியலில் இருந்து விலகி இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் […]

சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் […]

பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;

பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”;யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா; தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற […]

முத்து சிறார் ஜெயிலுக்கு போக காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக் ப்ரோமோ.!!

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்து சிறார் ஜெயிலுக்கு ஏன் போனார் என்ன நடந்தது என்று பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜயா ஜோசியரிடம் சென்று கேட்கும் போது ஜோசியர் உங்களுடைய இரண்டாவது பையனை பிரிஞ்சு நீங்க ஆறு வருஷம் இருக்கணும் என்று சொன்னதால் விஜயா […]