Browsing category

News

விஜயாவை மறைமுகமாக பேசிய மீனா, சந்திரா வீட்டுக்கு வந்தா கிரிஷ் பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் […]

பிச்சை எடுக்கும் சூர்யா, கண் கலங்கி அழுவும் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சாமியார் அண்ணாமலையை பூஜை ரூமுக்கு அழைத்து சென்று சாமி கும்பிடுகிறார். அம்மா ரொம்ப உக்கரமா இருக்கா, அம்மா அந்த பொண்ண சுத்தி சுத்தி வறா […]

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்.!!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. எதிர் நீச்சல் 4. கயல் 5. சிறகடிக்க ஆசை […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் அருண்குமாரா?

ரஜினி-கமல் இணையவிருக்கும் படத்தின் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.. கமல்ஹாசன் விரைவில் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாக அறிவித்தார். அதைப்போல, ரஜினியும் கமலுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். அவ்வகையில், 46 வருடங்கள் கழித்து கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இப்படம் எப்போது துவங்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது அன்பறிவு இயக்கத்தில் KH237 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. […]

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம் இரண்டு பாகங்கள்: வெற்றிமாறன் தகவல்..

சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு. அவ்வகையில், வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘சிம்புவை வைத்து இயக்கும் படம் 5 எபிசோடுகளாக இருக்கும். தற்போது 1 மணி 15 நிமிடம் படம் உள்ளது. ஒரு எபிசோடு கூட முடியவில்லை. […]

பிரதமர் மோடியின் பயோபிக் ‘மா வந்தே’ திரைப்படம், அப்டேட்ஸ்..

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பால்ய காலம் முதல் தேசிய தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை சொல்லப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடிக்கும், அவரது தாயார் ஹீராபென் […]

சினிமாக்காரர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?: ரஜினி பதில், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான […]

பல கதைகள் வந்தன, தவிர்த்து விட்டேன்: மாளவிகா மோகனன் ஓபன் டாக்..

‘எதுவும் எனக்கு உற்சாகமான கதாபாத்திரங்களாக வரவில்லை’ என தெரிவித்துள்ளார் நடிகை மாளவிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். அவர் மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்தி வாய்ப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘தமிழ், தெலுங்கு […]

இயக்குநர் மிஷ்கின் கொடுத்த ‘கிஸ்’: சுவாரஸ்ய தகவல்..

கதைக்கேற்ற தலைப்பு வைக்கப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. படம் பற்றி இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் […]