Browsing category

News

சந்திராவின் கடையை மீட்ட முத்து, அருனுக்காக முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சந்திராவின் கடையை முத்து மீட்டுக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மகேஸ்வரியின் கணவருடன் சேர்ந்து இன்னொரு ஷோரூம் ஆரம்பிக்கப் போவதாகவும், ஷோரூம் எல்லாம் அவர்தான் வாங்க போறாரு நான் வெறும் டீலருக்காக சப்போர்ட் பண்ண போறேன் என்றும் சொல்லுகிறார் இவர்கள் இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருக்க ரோகிணி நான் தான் இதை எல்லாத்தையும் பிளான் பண்ணி பேசி இருக்கேன் […]

வீட்டை விட்டு கிளம்பிய நந்தினி, நந்தினியின் பிரிவால் மனம் வாடும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் நந்தினி இங்கிருந்து எங்க வீட்ல பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அவ எது ஆசைப்பட்டாலும் அவளுக்கு அதை கொடுக்கணும்னு நினைச்சேன் என […]

ஒருவார கால ஆன்மீகப் பயணம்: இமயமலை நோக்கி ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை நோக்கி ஆன்மீகம் பயணம் மேற்கொள்வது தெரிந்ததே. அவ்வகையில், அவரது தற்போதைய பயணம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ […]

சூரியின் படப்பிடிப்பில் விபத்து; 1 கோடி மதிப்புள்ள பொருள் சேதம்..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், கேமராக்கள் கடல் […]

ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி நடித்திருப்பார்: ‘டியூட்’ படக்கதை பற்றி இயக்குநர்..

‘ட்யூட் படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்யூட்’. திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். இவர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ட்யூட்’ குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ‘என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பிப்ரவரியில் திருமணம்?

ஒரே துறையில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து இல்லற வாழ்வில் இணைவது இயல்புதானே. அதுபோல திரைத்துறையில் தொடரும் ஒரு நிகழ்வு காண்போம்.. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த செய்தி வைரலாக மாறியுள்ளது. நேற்று வெளியான இந்த செய்தி வேகமாகப் பரவியது. ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக கூறப்பட்டது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இருவரும் […]

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி […]

மீனாவின் வண்டியை கண்டுபிடிக்கும் முத்து.. சிந்தாமணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

மீனாவின் வண்டியை முத்து கண்டுபிடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி மீனா தெரிந்து கொள்ளக் கூடாது என மீனாவிற்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என ரோகிணி முடிவு செய்து சிந்தாமணி மூலமாக அவரது அம்மாவின் கடையை தூக்கி விடுகிறார். ஏற்கனவே இந்த வருத்தத்தில் மீனா இருக்க விஜயா பேச்சு வாக்கில் அவளோட வண்டியை தூக்கி இருந்தா கூட அவ வேலை நின்றிருக்கும் […]

ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறிய சிவாங்கி..!

ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிறகு குக்காகவும் மாறி இருந்தார். தற்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் டிரஸ்ஸில் ஹீரோயின் போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]