Browsing category

News

‘மெல்லிசை’ படத்தின் டேக் லைனுக்கு, வெற்றிமாறன் பாராட்டு..

ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படம் அப்பாவுக்கும் மகளுக்குமான பாச உணர்வை மிக இயல்பாக பேசியது. அதில், இடம் பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது கிஷோர், தனன்​யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்​தமன், ஜஸ்​வந்த் மணி​கண்​டன், புரோக்​டிவ் பிர​பாகர், கண்​ணன் பாரதி உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘மெல்​லிசை’. ‘அன்பு மட்​டும் அண்​டம் தேடும்’ என்ற டேக்​லைனை​ கொண்​டுள்ள இப்​படத்​தை ‘வெப்​பம் குளிர் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ரோகினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா அருண். இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் […]

முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!

ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி […]

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக […]

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு […]

இந்த வாரம் OTT இல் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள்..!

இந்த வாரம் OTTயில் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திரையரங்குகளில் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து OTT இல் கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 1. அக்யூஸ்ட் 2. OG 3. கிஷ்கிந்தாபுரி 4. பறை,இசை,நாடகம் 5. சக்தி திருமகன் இந்த வாரம் வெளியாக போகும் […]

சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் […]

துஷார் மற்றும் கம்ருதீன் இடையே உருவான சண்டை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் துஷார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் குவாலிட்டி செக் பண்ணும் போது எடுத்துட்டு வந்த பாட்டில் தூக்கி போடும்போது உடையுமா உடையாதா என சபரி சத்தம் போடுகிறார். […]

பைசன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி […]