Browsing category

News

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. எதிர்நீச்சல் 6. அன்னம் […]

கரூர் சம்பவத்திற்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது.. மனம் திறந்த அஜீத்.!!

கரூர் சம்பவம் குறித்து அஜித் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேசில் அஜித் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அஜித் கரூர் சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் […]

பைசன் படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

கத்திகிட்டே இருக்காங்க.. விஜய் சேதுபதியின் பேச்சு..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் சண்டை போடும் வீடியோவை பார்க்கும் விஜய் சேதுபதி கத்துறாங்க கத்துறாங்க கத்துக்கிட்டே இருக்காங்க.. இவங்களுக்கு இப்படி சொன்னா புரியாது என்று சொல்லி […]

டியூட் படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

குடும்பத்தினர் குறித்து மனம் திறந்து பேசிய அஜித்.!!

குடும்பத்தினர் குறித்து அஜித் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அஜித் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் 64 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் […]

ரோகினி மீது பாசத்தை காட்டும் விஜயா, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரோகினி தான் 40 லட்சத்திற்கான ஆர்டரை கொண்டு வந்ததாக சொல்ல உடனே கோபம் குறைந்து ரோகிணி என்னோட மருமகள் என பாசம் காட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு என் புள்ள மனோஜ் எவ்வளவு பெரிய ஆடர் வாங்கி இருக்கான் என்று சொல்ல இந்த ஆர்டர் வாங்குவது நானு இல்லம்மா ரோகினி என்று சொல்லுகிறார் உடனே விஜயா என் மருமக திறமையானவரா தான் […]

சுரேகா சொன்ன வார்த்தை, மாதவியால் ரஞ்சிதாவுக்கு வந்த ஆபத்து, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் இன்னைக்கு நான் இங்கே படுத்துக்கவா இல்ல அவங்க கூட வெளியே படுத்துக்கவா என கேட்க உன்னுடைய இஷ்டம் நந்தினி இதுக்காக ஏன் […]

வெல்லட்டும் பெண் சக்திகள்: கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவுக்கு பார்த்திபன் வாழ்த்து..

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்ச்பீல்ட் 119 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் […]

‘ஆர்யன்’ படம் தொடர்பாக, விஷ்ணு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ’ஆர்யன்’ படம் வெளியாகியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அறிக்கையின் முடிவில், ‘சில படங்கள் பார்க்கும்போது மூளையை வீட்டிலேயே விட்டுவிடுங்கள் என்று மக்கள் அடிக்கடி சொல்வார்கள். ’ஆர்யன்’ படத்தைப் பொறுத்தவரை உங்கள் சிந்தனையை விட்டுவிட்டு […]