Browsing category

News

சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ படக்கதை குறித்து இயக்குநர் பேச்சு..

‘சித்தா’ படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த தொடர், கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள நகைச்சுவை படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர் ராகுல், வெற்றி மணி, சார்​லஸ் வினோத் ஆகியோர் நடித்​துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார். இதை ‘டக்​கர்’ படத்தை […]

25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் […]

காதல் பற்றி தனுஷ்-கீர்த்தி சனோன் கருத்து: எது சரி? நெட்டிசன்ஸ் விவாதம்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில், உருவான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது காதலும் காதல் சார்ந்த மோதலும் கலந்த கதையாகும். இந்தப் படம் குறித்து தனுஷ் கூறும்போது, […]

‘ரஜினி-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகல் ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ’தலைவர் 173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக சுந்தர்.சி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. எதனால் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. மேலும், இணையத்தில் பலரும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டார்கள். இதனிடையே டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ரஜினியின் 173-வது படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால், அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் […]

இந்தியாவே எங்களைப் பார்த்து பெருமைப்படும்: மகேஷ்பாபு நெகிழ்ச்சி..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இப்படத்துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இதில் மகேஷ் பாபு பேசும்போது, ‘இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் […]

நந்தினிக்காக நியாயம் கேட்கும் விஜி, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கி எழுந்திருக்க மாதவி, சுரேகாவும் வந்து விசாரிக்க அந்த நேரம் பார்த்து மீண்டும் சூர்யா நந்தினி என கூப்பிடுகிறார். இவர்கள் மூவரும் அந்த […]

எலிமினேஷன் செய்யப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார்.. கதறி அழுத பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் எலிமினேஷன் கார்டை எடுத்துக்காட்ட அதில் திவாகரின் பெயர் இருக்கிறது. பிறகு பார்வதி அதிர்ச்சியாக அவரை அனுப்பும்போது கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். […]

வளர்ப்பைப் பத்தி ஏன் பேசுறீங்க.. விஜய் சேதுபதி கேட்ட கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சண்டனு வந்துட்டா ஒன்னு சாப்பாடு கொட்டுறது வாந்தி எடுக்கிறது இல்ல வார்த்தையை கொட்டுறது என்று சொல்லிவிட்டு அதுவும் இல்லாம ஒருத்தர் […]

இந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷன்.. யார் யார் தெரியுமா?

இந்த வாரம் டபுள் எவிஷன் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து உள்ளது இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்துள்ளது அதாவது கனி மற்றும் வாட்டர் […]

வாட்டர் மெலன் ஸ்டாரை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பதவி வேணா அந்த கேரக்டர் வேணான்னு ரிஜெக்ட் பண்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்று விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் […]