Browsing category

News

நிலைமை மோசமாகி வருகிறது: தனுஷ் பட ஹீரோயின் கவலை..

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் […]

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார். இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]

விஜய் ரசிகர்களுக்கு நியூ யீயர் ட்ரீட்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை சம்பந்தப்பட்ட பாடகர்களை வைத்து பாட வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கான்செர்ட் ஐடியாவுடன் இசை […]

இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார். இவர், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்​போது, ‘எனது சமூக வலைதளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ […]

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போடுற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

ரம்யா சொன்ன வார்த்தை.. கோபப்பட்ட FJ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ரம்யா எடுத்துக்கலாமா என்று கேட்க மெஸ்ஸுக்கு எல்லாரும் வந்தால் தான் கொடுக்க முடியும் என எஃப்.ஜே சொல்லுகிறார் மத்ததிற்கு மட்டும் போராட்டம் பண்றீங்களா என்று […]

மாஸ்க் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

கோபப்பட்ட மீனா,சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா கோபப்பட, சத்தியாவிடம் சீதா பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி சொல்லும் கதையை கேட்டு மீனா மெய் மறந்து நிற்கிறார் யார்கிட்டயும் உண்மையை மறைக்கக்கூடாது அது இருட்டில் இருக்கும் நிழல் போன்றது வெளிச்சம் வந்தா கண்டிப்பா வெளியே வந்துடும் என்று சொல்லிக் கொண்டிருக்க கதை முடிந்தும் மீனா அமைதியாக இருக்கிறார். பார்வதி கதை எப்படி இருக்கு மீனா என்று கேட்க […]

கோபப்பட்ட சபரி, கண்கலங்கி அரோரா..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நான் இங்க வச்சிருந்த வாழைப்பழத்தை காணும் எனக்கு ரொம்ப பசிக்குது நான் டேப்லெட் போடணும் என்று சொல்ல அந்த பழத்தை யார் எடுத்தாங்கன்னு எனக்கு […]