Browsing category

News

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் […]

நடிகை சக்யுக்தா- கிரிக்கெட் வீரர் அனிருத்தா திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தாவுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். இந்சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை […]

சிம்புவை தொடர்ந்து, ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில், பிற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாக பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-வது பாகத்தில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

ஜெயிலர் 2 படத்தில் முன்னணி நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ள […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனைத்தொடர்ந்து எஸ்கே 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது SK24 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு திடீரென […]

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வீக்கான ஸ்கிரிப்ட்.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் வீக்கான ஸ்கிரிப்ட் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் எழில் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு சி சத்தியா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி ,ரோபோ சங்கர் ,சூரி, ரவி மரியா, ஆடுகளம் நரேன் ,ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஷ்ணு விஷால் இந்த […]

ஹீரோவாக ஒரு பக்கம், ‘கைதி-2’ இயக்கம் மறுபக்கம்: லோகேஷ் பிஸி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் இரத்தம் வழியும் முகத்துடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘DC’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷுட்டிங் துவங்கி நடந்து வரும் நிலையில், தனது இயக்கத்தில் உருவாகும் 7-வது […]

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ள இந்த படத்தில் திரிஷா, சுவாசிக்கா ,அனகா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் […]

எடிட் செய்து மீண்டும் ‘அஞ்சான்’ படம் வெளியீடு: லிங்குசாமி நம்பிக்கை..

சூர்யா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவுடன், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பரவலான ட்ரோல்களை இப்படம் சந்தித்தது. இந்நிலையில், ‘அஞ்சான்’ படம் தற்போது […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]