Browsing category

News

குரங்கு தான் முக்கிய கதாபாத்திரம்.. புதிய படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்.!!

குரங்கை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக ஏ ஆர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி, போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தையும் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது […]

காணாமல் போன அண்ணாமலை, பதறிய குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காணாமல் போக குடும்பத்தினர் பதறி உள்ளனர். தமிழ் சின்னத்திரைஇல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் சொத்தை பிரித்து கேட்டதால் அண்ணாமலை வக்கீல் மற்றும் அவரது நண்பர் பரசுவை வரவைக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் இருக்க முத்து எதுக்காக போய் சொத்து பிரிக்க முடிவு பண்ண இதுல எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார் உடனே விஜயா நீங்க இந்த வீட்டை இருக்கிறவங்களுக்கு எல்லாம் பிடிச்சு […]

சூர்யா நந்தினியுடன் கேக் வெட்டிய அருணாச்சலம், கோபத்தின் உச்சத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அவங்களுக்கு கண்டிப்பா நான் புரிய வைப்பேன் என்று விவேக் இடம் சொல்கிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லிக்கு போன் போட்டு பத்திரிக்கை எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களா என்று […]

மூன்று லட்சம் செலவு…மோசடியில் சிக்கி புலம்பும் மா.கா.பா..என்ன நடந்திருக்கு பாருங்க..!

மோசடியில் சிக்கி புலம்பி உள்ளார் மா.கா.பா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மா.கா.பா.இவரை தெரியாதவர் இருக்க முடியாது .இந்த நிலையில் தற்போது இவருக்கு மோசடி நடந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மாகாபா ஆனந்த் அவருடைய காருக்கு பிரபல பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் போட்டுள்ளார் அதில் தண்ணீர் கலந்த மோசடி செய்துள்ளதால் அவரது கார் ரிப்பேர் ஆகி அதற்கு மூன்று லட்சம் செலவு செய்திருப்பதாக பில் ஒன்றை […]

சாதனை படைத்த குட் பேட் அக்லி.. ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!!

குட் பேட் அக்லி திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்து […]

குழந்தை பெத்துக்க வேண்டாம் முடிவெடுத்தால் அதுதான் “பெஸ்ட் பேரண்டிங்”.. வரலட்சுமி சரத்குமார்.!!

குழந்தை பெற்று கொடுத்தா தான் தாய்மை அடைய முடியும் என்று சொல்ல முடியாது என வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழ் சினிமாவில் போடா போடி,மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார் சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருந்த இவர் தற்போது குழந்தை விஷயத்தில் அவர் எடுத்துள்ள முடிவை பற்றி மனம் திறந்து பேசி […]

மகா கலைஞனே விரைவில் மீண்டு வா: பாரதிராஜாவுக்காக வைரமுத்து பதிவு..

இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ‘அவருடன் இருந்து கண்காணித்து வருகிறோம், அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது எங்கள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் வரும் சர்ப்பிரைஸ் நடிகர்..

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே. இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார். ‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து […]

திறமை- தன்னம்பிக்கை பற்றி நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, வர்ஷினி பேச்சு..

* இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எப்.’ படத்தில் யாஷ் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்-3′ படங்களில் நடித்தார். சமீபத்தில் ‘தெலுசு கதா’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் ‘நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனாலும் […]

‘ஜனநாயகன்’ காலைக்காட்சிக்கு அனுமதியில்லை: விஜய் ரசிகர்கள் அதிருப்தி..

மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடியதாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது ஜனநாயகன் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் துவங்கும் என அதை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாலை காட்சி இல்லாமல் […]