Browsing category

News

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக் குவிக்கும் ஜனநாயகன்.. முழு விவரம் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் […]

இந்த ஆண்டில் வெளியாக போகும் முன்னணி நடிகர்களின் படங்களின் லிஸ்ட்..!

இந்த ஆண்டில் வெளியாகப் போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கென தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் பண்டிகை நாட்களில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வெளியாகப்போகும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஜனநாயகன் பராசக்தி ஜெயிலர் 2 கருப்பு சூர்யா 46 LIK மூக்குத்தி அம்மன் 2 அரசன் டிமான்டி காலனி 3 சர்தார் 2 வா வாத்தியாரே AK […]

உண்மையை மறைக்கும் பரசு, விஜயாவிடம் இருந்து தப்பிக்க ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை பற்றிய உண்மை தெரிந்தும் பரசு மறைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கோபமாக ரோகினியிடம் எங்க அப்பாவுக்கு முத்து ஏதாவது கேட்டிருந்தால் செஞ்சிருப்பாரு நான் என்ன கேட்டாலும் செய்யமாட்டாரு ஏனென்றால் பிரச்சனையும் உன்னால தான் என்று ரோகிணியை திட்டிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார் மறுபக்கம் மீனாவும் முத்துவும் அண்ணாமலையை பற்றி விசாரிக்க பரசு வீட்டுக்கு வருகின்றனர் வெளியில இருந்த முத்து நீ […]

சூர்யா கேட்ட கேள்வி,சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி திட்டம் போட்ட மாதிரி அவள வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க மாதவி நந்தினியிடம் மேல துணி இருக்கு அத […]

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி.. நியூ இயர் வாழ்த்து தெரிவித்த ரவி மோகன்.!!

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி என நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக […]

தனுஷின் 54-வது திரைப்படத்தின் அப்டேட்ஸ்..

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்சன் […]

‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு […]

‘ஜனநாயகன்’ ரீமேக் படமல்ல: வதந்திகளுக்கு அனில் ரவிபுடி முற்றுப்புள்ளி..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணா […]

திருத்தணி சம்பவம் குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்..

‘வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்’ என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் […]