Browsing category

Latest News

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு: கேரளாவில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக நெல்சன் திலீப்குமாருடன் கேரளா மாநிலம் கொச்சிக்கு பறந்துள்ளார். விமான நிலையத்தில் தலைவர் நடந்து வந்த ஸ்டைலான வீடியோக்கள் வைரலாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து, இப்போது ‘ஜெயிலர் 2’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஜெயிலர்’ முதல் பாகம் 600 கோடியைத் தாண்டிய நிலையில், இரண்டாம் பாகம் கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்தப் […]

நான் ஒரு முழுமையான நடிகர் அல்ல: அஸ்வின் விளக்கம்..

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘ஹாட்ஸ்பாட்’  விமர்சனரீதியாக வரவேற்பு பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ப்ரியா பவானி ஷங்கர், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், சஞ்சனா திவாரி மற்றும் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்பட பலரும் நடித்துள்ளனர்.இப்படம் ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இச்சூழலில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஸ்வினிடம் ஒருவர், ‘நீங்கள் கதை கேட்கும் போது இப்போதும் தூங்கிக் கொண்டு […]

சியான் 63 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சியான் 63 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சியான் 63 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை போடி கே ராஜ்குமார் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் எந்த படத்தில் […]

தனுஷ் சார் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.. இயக்குனர் விக்னேஷ் ராஜா பேச்சு.!!

தனுஷ் குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடைபெறும் தனுஷ் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். அதாவது தனுஷ் சார் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் அவர் எப்போதும் என்னிடம் ஒவ்வொரு ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை நீங்கள் நம்பும் படத்தை உருவாக்குங்கள் என்று கூறுவார் மேலும் […]

100 கோடி வசூலை கடந்த பராசக்தி.. ஹாட்ரிக் சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..!

100 கோடி வசூலை பராசக்தி திரைப்படம் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு நேர்ந்த புது நெருக்கடி..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை […]

விஷ்ணு விஷால் தயாரித்த ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ பட அப்டேட்ஸ்..

‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் முதல் பாகத்தில் நிறைய கசமுசா கதைகளை வைத்திருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 2-வது பாகத்தை ‘ஹாட்ஸ்பாட் டூமச்’ என்கிற டைட்டிலில் இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கள்ளக் காதலை ஆதரிக்கிறீங்களா என கேள்வி எழுப்ப, ‘காதலில் எது சார் நல்ல காதல், […]

முற்றிலும் மாறிய வேடத்தில் சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ பட அப்டேட்ஸ்..

உலக சினிமாவில் வாரிசு தொடர்வது சகஜமாயிற்று. அவ்வகையில் கே. பாக்யராஜ் வாரிசு மிகவும் முனைப்பெடுத்து வருகிறார். அவருக்கான கதைக்களம் அமையவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். முன்னதாக, கலைப்புலி தாணு தயாரிப்பில் கலாபிரபு இயக்கத்தில் ‘சக்கரகட்டி’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சாந்தனு பாக்ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார். அர்ச்சனா ரவிச்​சந்திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா […]

ரோகினியை வெளுத்து வாங்கிய மீனாவின் தோழிகள், சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் தோழிகள் ரோகினியை வெளுத்து வாங்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் லாயரை சந்தித்து பேச முதல்ல அவங்கள வரவச்சு பேசுவோம் நோட்டீஸ் அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்கன்னா மியூச்சுவல் பிரிஞ்சிடலாம் இல்லனா கோர்ட் கேஸ்னு போற மாதிரி இருக்கும் என்று சொல்லி அனுப்புகின்றனர் சொல்லி மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் அவர்களது நண்பர்கள் மாலை கட்டிக் கொண்டிருக்க அவர்களிடம் […]

நந்தினி எடுத்த முடிவு, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப் பெண்ணே குடும்பமும் மூன்று முடிச்சு குடும்பமும் இணைந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் குடும்பமும் […]